தேனி

வரதட்சணை கொடுமையால் 3-வது மனைவி சாவு, தற்கொலைக்கு தூண்டிய தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
வரதட்சணை கேட்டு கொடுமை செய்து 3-வது மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப் பளித்தது.
6 Sept 2019 4:15 AM IST
மதுரை-போடி ரெயில் பாதைக்காக கணவாய் மலையை குடைந்து அகலப்படுத்தும் பணி பாதியில் நிறுத்தம்
மதுரை-போடி அகல ரெயில் பாதைக்காக, ஆண்டிப்பட்டி கணவாய் மலையை குடைந்து அகலப்படுத்தும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
6 Sept 2019 4:15 AM IST
தொடர் நீர்வரத்து எதிரொலி, வைகை அணையின் நீர்மட்டம் 54 அடியாக நீடிப்பு
தொடர் நீர்வரத்து எதிரொலியாக வைகை அணையின் நீர்மட்டம் 54 அடியாக நீடித்து வருகிறது.
6 Sept 2019 4:15 AM IST
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில், வாழைப்பழங்கள் விலை உயர்வு - ஒரு கிலோ ரூ.22-க்கு விற்பனை
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் வாழைப்பழங்கள் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.22-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
6 Sept 2019 3:15 AM IST
ஆழ்துளை கிணறு மூலம் நீர்ப்பாசனம் அமைக்க சிறு,குறு விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் கடன் - கலெக்டர் தகவல்
ஆழ்துளை கிணறு மூலம் நீர்ப்பாசனம் அமைக்க சிறு,குறு விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் கடன் வழங்கப்பட உள்ளது என்று கலெக்டர் பல்லவி பல்தேவ் கூறினார். இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
5 Sept 2019 4:00 AM IST
மதுபானத்தில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை
தேனி அருகே மதுபானத்தில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை செய்துக்கொண்டார்.
5 Sept 2019 3:00 AM IST
அரசு நலத்திட்ட உதவிகளை சிரமமின்றி பெற திருநங்கைகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படுமா?
அரசு நலத்திட்ட உதவிகளை சிரமமின்றி பெறுவதற்கு திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
5 Sept 2019 3:00 AM IST
தேனி, ஆண்டிப்பட்டியில், விநாயகர் சிலைகள் ஊர்வலம் - இந்து முன்னணி நிர்வாகிகளை வரவேற்ற முஸ்லிம்கள்
தேனி, ஆண்டிப்பட்டியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்பட்டன. ஆண்டிப்பட்டியில் இந்து முன்னணி நிர்வாகிகளை முஸ்லிம்கள் சால்வை அணிவித்து வரவேற்றனர்.
4 Sept 2019 4:30 AM IST
எறும்பு பவுடரை தின்று பெண் தற்கொலை
வீரபாண்டி அருகே, எறும்பு பவுடரை தின்று தற்கொலைக்கு முயன்ற பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
4 Sept 2019 4:00 AM IST
தேனி மாவட்டத்தில், 9 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருது
தேனி மாவட்டத்தில் 9 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
4 Sept 2019 4:00 AM IST
உத்தமபாளையம் அருகே, கார் கவிழ்ந்து கேமராமேன் பலி-நடிகர் படுகாயம்
உத்தமபாளையம் அருகே கார் கவிழ்ந்து சென்னையை சேர்ந்த கேமராமேன் பரிதாபமாக இறந்தார். நடிகர் படுகாயம் அடைந்தார்.
3 Sept 2019 4:30 AM IST
மகள்களுக்கு திருமணம் முடிக்க முடியாததால் தச்சுத்தொழிலாளி தற்கொலை - தேனியில் பரிதாபம்
தேனியில் மகள்களுக்கு திருமணம் முடிக்க முடியாததால் தச்சுத்தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
3 Sept 2019 4:15 AM IST









