தேனி

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படும் பப்பாளிகள்
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து வெளி மாநிலங்களுக்கு பப்பாளிகள் அனுப்பி வைக்கப்படுகிறது.
3 Sept 2019 3:15 AM IST
புதிய தொழில் முனைவோர்களை உருவாக்க 835 இளைஞர்களுக்கு ரூ.5¼ கோடி மானியம் - கலெக்டர் தகவல்
மாவட்ட தொழில் மையம் சார்பில் புதிய தொழில் முனைவோர்களை உருவாக்க 835 இளைஞர்களுக்கு ரூ.5¼ கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
2 Sept 2019 4:30 AM IST
தேனி அல்லிநகரத்தில் துணிகரம்: கப்பல் ஊழியர் வீட்டில் 37 பவுன் நகைகள் திருட்டு
தேனி அல்லிநகரத்தில் கப்பல் ஊழியர் வீட்டில் 37 பவுன் நகைகளை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
2 Sept 2019 4:00 AM IST
மாவட்டம் முழுவதும், குரூப்-4 தேர்வை 29 ஆயிரத்து 856 பேர் எழுதினர்
தேனி மாவட்டத்தில் 130 மையங்களில் நேற்று நடந்த குரூப்-4 தேர்வை 29 ஆயிரத்து 856 பேர் எழுதினர்.
2 Sept 2019 3:30 AM IST
கஞ்சா விற்ற 3 பேர் கைது - 25 கிலோ பறிமுதல்
கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். 25 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
2 Sept 2019 3:30 AM IST
பால்வளத்தை பெருக்க விவசாயிகளுக்கு 14 டன் தாதுஉப்பு கலவை வினியோகம் - கலெக்டர் தகவல்
பால்வளத்தை பெருக்கும் வகையில் விவசாயிகளுக்கு 14 டன் தாதுஉப்பு கலவை வினியோகம் செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் பல்லவி பல்தேவ் தெரிவித்தார்.
1 Sept 2019 4:15 AM IST
மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தில் நிதி வழங்காததால் நகராட்சி அலுவலகம் முற்றுகை
மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தில், நிதி வழங்காததால் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
1 Sept 2019 4:00 AM IST
தேனியில், வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.1½ லட்சம் மோசடி - பெண்ணுக்கு வலைவீச்சு
தேனியில் உள்ள வங்கியில் போலி நகையை அடகு வைத்து ரூ.1½ லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
1 Sept 2019 3:45 AM IST
குறைதீர்க்கும் கூட்டத்தில் பரபரப்பு: மலைமாடுகளுக்கு மேய்ச்சல் அனுமதிச்சீட்டு வழங்கக்கோரி விவசாயிகள் வாக்குவாதம்
குறைதீர்க்கும் கூட்டத்தின்போது, மலை மாடுகளுக்கு மேய்ச்சல் அனுமதிச்சீட்டு வழங்கக்கோரி விவசாயிகள் வாக்குவாதம் செய்தனர்.
31 Aug 2019 4:15 AM IST
லோயர்கேம்ப்பில், குடிநீர் தொட்டி பகுதியில் தடுப்பு வேலி அமைக்கப்படுமா?
லோயர்கேம்ப் குடிநீரேற்று நிலையத்தில் உள்ள குடிநீர் தொட்டி பகுதியில் தடுப்பு கம்பிவேலி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
31 Aug 2019 4:00 AM IST
தேனியில், சிறுசேமிப்பு நிறுவனம் நடத்தி ரூ.2 லட்சம் மோசடி - பெண் கைது; கணவருக்கு வலைவீச்சு
தேனியில் சிறுசேமிப்பு நிறுவனம் நடத்தி ரூ.2 லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவருடைய கணவரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-
31 Aug 2019 4:00 AM IST
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியும், முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த கேரளா மறுப்பு
‘சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியும் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த கேரள அரசு மறுத்து வருகிறது‘ என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டினார்.
30 Aug 2019 4:30 AM IST









