தேனி

தேனி அருகே போலீசாரை பார்த்ததும், 4 கிலோ கஞ்சாவை குப்பையில் வீசிவிட்டு தப்பி ஓடிய வியாபாரி கைது
தேனி அருகே போலீசாரை பார்த்ததும் 4 கிலோ கஞ்சாவை குப்பையில் வீசிவிட்டு தப்பி ஓடிய வியாபாரியை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
13 July 2019 4:15 AM IST
தேனியில் தடைசெய்யப்பட்ட 220 கிலோ பாலித்தீன் பைகள் பறிமுதல் - 8 கடைக்காரர்களுக்கு அபராதம்
தேனியில் தடை செய்யப்பட்ட 220 கிலோ பாலித்தீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. 8 கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
13 July 2019 3:45 AM IST
தேனி பகுதியில், ஒரே நாளில் 3 இளம்வயது திருமணம் தடுத்து நிறுத்தம் - கோவில் செயல் அலுவலரிடம் விளக்கம் கேட்பு
தேனி பகுதியில் நேற்று ஒரே நாளில் 3 இளம்வயது பெண்களுக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. விதிகளை பின்பற்றாததால் வீரபாண்டி கோவில் செயல் அலுவலரிடம், விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
12 July 2019 4:15 AM IST
குன்னூரில், ஆசிரியை வீட்டில் 16 பவுன் நகை, ½ கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை - நள்ளிரவில் மர்மநபர்கள் கைவரிசை
குன்னூரில் ஆசிரியை வீட்டுக்குள் மர்மநபர்கள் புகுந்து 16 பவுன் நகை மற்றும் ½ கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
12 July 2019 4:15 AM IST
திருமணமான ஓராண்டில், தூக்குப்போட்டு பெண் தற்கொலை - போலீசார் விசாரணை
தேனி அருகே திருமணமான ஓராண்டில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
12 July 2019 4:15 AM IST
திராட்சை தோட்ட தொழிலாளர்கள், சம்பள உயர்வு குறித்த பேச்சுவார்த்தை தோல்வி
உத்தமபாளையம் தாசில்தார் தலைமையில் திராட்சை விவசாயிகள், தோட்ட தொழிலாளர்களுக்கு இடையே நடந்த சம்பள உயர்வு குறித்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
12 July 2019 4:00 AM IST
தேனி அருகே குன்னூரில், தலைவிரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாடு
தேனி அருகே குன்னூரில் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது.
11 July 2019 4:30 AM IST
தண்ணீர் தேடி வந்தபோது பரிதாபம், வாகனம் மோதி கரடி பலி
ஆண்டிப்பட்டி அருகே தண்ணீர் தேடி வந்தபோது வாகனம் மோதி கரடி இறந்தது.
11 July 2019 4:30 AM IST
தேவதானப்பட்டி அருகே, தலையில் கல்லைப்போட்டு அ.ம.மு.க. பிரமுகர் படுகொலை - 4 பேரிடம் விசாரணை
தேவதானப்பட்டி அருகே தலையில் கல்லைப்போட்டு அ.ம.மு.க. பிரமுகர் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 4 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
11 July 2019 4:15 AM IST
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
11 July 2019 4:15 AM IST
கலசபாக்கம் அருகே, வகுப்பறைக்குள் புகுந்து ஆசிரியர் மீது தாக்குதல் - மாணவர்கள் சாலை மறியல்
கலசபாக்கம் அருகே அரசு பள்ளி வகுப்பறைக்குள் புகுந்து ஆசிரியரை தாக்கியுள்ளனர். இதனை கண்டித்து மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
10 July 2019 4:45 AM IST
விலையில்லா மடிக்கணினி வழங்க வலியுறுத்தி, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட 31 பேர் கைது
தேனியில் விலையில்லா மடிக்கணினி வழங்க வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் 31 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை போலீசார் தர, தரவென இழுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
10 July 2019 4:45 AM IST









