திருநெல்வேலி

ஒரே நாளில் 19 ரவுடிகள் அதிரடி கைது
நெல்லை மாவட்டத்தில் தொடர் கொலை சம்பவங்களை கட்டுப்படுத்த போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று ஒரே நாளில் 19 ரவுடிகளை கைது செய்தனர்.
15 Aug 2023 1:45 AM IST
நாங்குநேரி மாணவர் கைகளில் 'பிளாஸ்டிக்' அறுவை சிகிச்சை
அரிவாள் வெட்டில் படுகாயமடைந்த நாங்குநேரி மாணவர் கையில் ‘பிளாஸ்டிக்’ அறுவை சிகிச்சையை ஸ்டான்லி மருத்துவமனை டாக்டர்கள் வெற்றிகரமாக செய்தனர்.
15 Aug 2023 1:36 AM IST
போலீஸ் ஏட்டு வீட்டில் 45 பவுன் நகை கொள்ளை
வள்ளியூரில் போலீஸ் ஏட்டு வீட்டில் 45 பவுன் நகைகளை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
15 Aug 2023 1:33 AM IST
வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி பொதுமக்கள் மனு
வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி, நெல்லையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் மனு வழங்கினர்.
15 Aug 2023 1:29 AM IST
பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
சுதந்திர தினத்தையொட்டி பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
15 Aug 2023 1:27 AM IST
ரூ.6½ கோடியில் கருணாநிதி நூற்றாண்டு பல்கலைக்கழக நகர வளாகம் திறப்பு விழா
ரூ.6½ கோடியில் கருணாநிதி நூற்றாண்டு பல்கலைக்கழக நகர வளாகம் திறப்பு விழா நடந்தது.
15 Aug 2023 1:25 AM IST
டாஸ்மாக் பார் ஊழியருக்கு கத்திக்குத்து
பேட்டையில் டாஸ்மாக் பார் ஊழியருக்கு கத்திக்குத்து விழுந்தது.
15 Aug 2023 1:23 AM IST
கால்வாயில் பிணமாக மிதந்த மூதாட்டி
கன்னடியன் கால்வாயில் மூதாட்டி பிணமாக கிடந்தார்.
15 Aug 2023 1:21 AM IST
ஆடி அமாவாசை திருவிழாவுக்கு 600 போலீஸ் பாதுகாப்பு
காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழாவுக்கு 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
15 Aug 2023 1:18 AM IST
நெல்லையில் பிரபல ஓட்டலுக்கு தற்காலிக தடை
நெல்லையில் உணவு பொருட்கள் விற்பனை செய்ய பிரபல ஓட்டலுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது.
15 Aug 2023 1:15 AM IST











