திருநெல்வேலி

தாமிரபரணி ஆற்றில் அமலைச்செடி அகற்றும் பணி
தாமிரபரணி ஆற்றில் அமலைச்செடி அகற்றும் பணி நடந்தது.
16 Aug 2023 1:07 AM IST
தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 96 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் சுதந்திர தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 96 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
16 Aug 2023 1:05 AM IST
புதுமை பரலோக அன்னை ஆலய தேர் பவனி
வடக்கன்குளம் புதுமை பரலோக அன்னை ஆலய தேர் பவனி நடந்தது.
16 Aug 2023 12:52 AM IST
சிறுமி பலாத்காரம்; வாலிபருக்கு வலைவீச்சு
சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
16 Aug 2023 12:50 AM IST
ரெயில்வே அதிகாரி விஷம் குடித்து தற்கொலை
பாபநாசம் விடுதியில் ரெயில்வே அதிகாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
16 Aug 2023 12:42 AM IST
மான்களை வேட்டையாடி கொன்ற 4 பேர் சிக்கினர்
மானூர் அருகே மான்களை வேட்டையாடி கொன்ற 4 பேர் சிக்கினார்கள்.
16 Aug 2023 12:40 AM IST
மாநகராட்சி அலுவலகத்தில் சுதந்திர தினவிழா
நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
16 Aug 2023 12:38 AM IST
பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு
நெல்லை அருகே கொலை செய்யப்பட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
16 Aug 2023 12:36 AM IST
கலெக்டர் கார்த்திகேயன் தேசியக்கொடி ஏற்றினார்
நெல்லையில் நடந்த சுதந்திர தின விழாவில் கலெக்டர் கார்த்திகேயன் தேசியக்கொடி ஏற்றினார். இதையொட்டி மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
16 Aug 2023 12:33 AM IST












