திருநெல்வேலி

சட்டக்கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை
நெல்லையில் சட்டக்கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 Aug 2023 1:25 AM IST
ஆசிரியரை தாக்கிய தந்தை, மகன் கைது
களக்காடு அருகே ஆசிரியரை தாக்கிய தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.
3 Aug 2023 1:20 AM IST
மேத்தபிள்ளையப்பா தர்கா கந்தூரி விழா
தெற்கு விஜயநாராயணம் மேத்தபிள்ளையப்பா தர்கா கந்தூரி விழா நடந்தது.
2 Aug 2023 1:52 AM IST
பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம்
தூய யோவான் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடந்தது.
2 Aug 2023 1:50 AM IST
கம்பி வளைக்கும் கருவியை திருடியவர் சிக்கினார்
நெல்லையில் கம்பி வளைக்கும் கருவியை திருடியவர் சிக்கினார்
2 Aug 2023 1:43 AM IST
வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம்
மூலைக்கரைப்பட்டியில் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
2 Aug 2023 1:39 AM IST
பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மேஜைகள்; எம்.எல்.ஏ. வழங்கினார்
சேரன்மாதேவி பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மேஜைகளை இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. வழங்கினார்.
2 Aug 2023 1:36 AM IST
நூலகங்களுக்கு சுதந்திர போராட்ட தியாகிகள் பெயர் வைக்க வேண்டும்; மேயரிடம் பொதுமக்கள் மனு
நூலகங்களுக்கு சுதந்திர போராட்ட தியாகிகள் பெயர் வைக்க வேண்டும் என்று மேயரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
2 Aug 2023 1:31 AM IST
போலீஸ்காரர் விஷம் குடித்து தற்கொலை
பாபநாசம் தலையணையில் போலீஸ்காரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
2 Aug 2023 1:29 AM IST
கட்டிட அறையில் அடைத்து வைத்துநிதி நிறுவன ஊழியர் மீது தாக்குதல்; சிறுவன் உள்பட 4 பேர் கைது
நெல்லையில் வாகனங்களை பறிமுதல் செய்த விவகாரம் தொடர்பாக தனியார் நிதி நிறுவன ஊழியரை கட்டிட அறையில் அடைத்து வைத்து தாக்கியதாக சிறுவன் உள்பட 4 ேபர் கைது செய்யப்பட்டனர்.
2 Aug 2023 1:26 AM IST
மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பம் வழங்கும் பணி தொடக்கம்
நெல்லை மாநகர பகுதியில் மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன் வழங்கும் பணி நடக்கிறது.
2 Aug 2023 1:14 AM IST
பள்ளிக்கூடங்களில் இடைத்தேர்வு இன்று தொடக்கம்
நெல்லை மாவட்டத்தில் பள்ளிக்கூடங்களில் இடைத்தேர்வு இன்று தொடங்குகிறது.
2 Aug 2023 1:11 AM IST









