திருநெல்வேலி

அதிசய பனிமாதா ஆலய திருவிழா கொடியேற்றம்
தெற்கு கள்ளிகுளம் அதிசய பனிமாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
28 July 2023 1:17 AM IST
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மத்திய சுகாதார குழுவினர் ஆய்வு
நெல்லை ரெட்டியார்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மத்திய சுகாதார குழுவினர் ஆய்வு நடத்தினர்.
28 July 2023 1:12 AM IST
காங்கிரசார் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்
மணிப்பூர் வன்முறையைக் கண்டித்து மாவட்டம் முழுவதும் காங்கிரசார் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
28 July 2023 12:42 AM IST
அமர்நாத் பனிலிங்க தரிசனம்
நெல்லையில் அமர்நாத் பனிலிங்க தரிசனம் நிகழ்ச்சி தொடங்கியது.
28 July 2023 12:40 AM IST
புதிய தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி-சபாநாயகர் அப்பாவு அடிக்கல் நாட்டினார்
காவல்கிணறில் புதிய தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கு சபாநாயகர் அப்பாவு அடிக்கல் நாட்டினார்.
28 July 2023 12:39 AM IST
மாணவர் மன்ற நிர்வாகிகள் பதவியேற்பு
மாணவர் மன்ற நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.
28 July 2023 12:31 AM IST
பறவைகளை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம்
பறவைகளை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
28 July 2023 12:30 AM IST














