திருநெல்வேலி

பிஷப் பங்களா முன்பு போலீஸ் குவிப்பு
பாளையங்கோட்டையில் பிஷப் பங்களா முன்பு போலீஸ் குவிக்கப்பட்டது.
20 July 2023 1:45 AM IST
காரில் ரேஷன் அரிசி கடத்தல்; வாலிபர் கைது
நெல்லையில் காரில் ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
20 July 2023 1:42 AM IST
கிறிஸ்தவர்கள் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் கிறிஸ்தவர்கள் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
20 July 2023 1:37 AM IST
வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்
முக்கூடலில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
20 July 2023 1:15 AM IST
கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது
நெல்லையில் கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
20 July 2023 1:11 AM IST
அய்யா வைகுண்டர் பதியில் திருவிழா
பணகுடி அருகே அய்யா வைகுண்டர் பதியில் திருவிழா நடந்தது.
20 July 2023 1:04 AM IST
விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்
நெல்லையில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் வருகிற 25-ந்தேதி நடைபெற உள்ளது.
20 July 2023 1:00 AM IST
மகாராஜ பிள்ளை சிலைக்கு அரசியல் கட்சியினர் மரியாதை
பாளையங்கோட்டையில் மகாராஜ பிள்ளை நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
20 July 2023 12:55 AM IST
பயனாளிகளுக்கு ரூ.16½ லட்சத்தில் நலத்திட்ட உதவி
மேலஇலந்தைகுளத்தில் பயனாளிகளுக்கு ரூ.16½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
20 July 2023 12:52 AM IST
குடிநீர் உறிஞ்சிய 11 மின் மோட்டார்கள் பறிமுதல்
நெல்லையில் குடிநீர் உறிஞ்சிய 11 மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
20 July 2023 12:49 AM IST
முன்னீர்பள்ளத்தில் புதிய தார் சாலை பணி தொடக்கம்
முன்னீர்பள்ளத்தில் புதிய தார் சாலை அமைக்கும் பணி தொடங்கியது.
20 July 2023 12:30 AM IST
தூக்க மாத்திரைகள் தின்று போலீஸ் ஏட்டு தற்கொலை முயற்சி
நெல்லையில் தூக்க மாத்திரைகள் தின்று போலீஸ் ஏட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
20 July 2023 12:19 AM IST









