திருநெல்வேலி

70 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயற்சி; வாலிபர் கைது
சேர்வலாறில் 70 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
11 Jun 2023 12:57 AM IST
பண மோசடி வழக்கில் 12 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது
கூடங்குளம் பகுதியில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கி மோசடி செய்த வழக்கில் 12 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.
11 Jun 2023 12:53 AM IST
மண் கடத்திய 3 பேர் கைது
நாங்குநேரி அருகே குளத்தில் இருந்து மண் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
11 Jun 2023 12:48 AM IST
போலீசாரின் வாகனங்களை சூப்பிரண்டு சிலம்பரசன் ஆய்வு
நெல்லையில் போலீசாரின் வாகனங்களை சூப்பிரண்டு சிலம்பரசன் ஆய்வு செய்தார்.
11 Jun 2023 12:45 AM IST
களக்காடு மலையில் காட்டுத்தீ
களக்காடு மலையில் காட்டுத்தீ ஏற்பட்டது. இதில் அரியவகை மூலிகை செடிகள், மரங்கள் எரிந்து சேதம் அடைந்தன.
11 Jun 2023 12:40 AM IST
தோட்டத்தில் தீ விபத்து; 5 ஆயிரம் வாழைகள் சேதம்
திசையன்விளை அருகே தோட்டத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 ஆயிரம் வாழைகள் சேதம் அடைந்தன.
11 Jun 2023 12:36 AM IST
பள்ளிக்கூடங்கள் நாளை திறப்பு; தூய்மை பணிகள் மும்முரம்
நெல்லை மாவட்டத்தில் நாளை பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுவதையொட்டி அங்கு தூய்மை பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
11 Jun 2023 12:33 AM IST
பணகுடி ஆலந்துறையாறு கால்வாய் ரூ.35 கோடியில் சீரமைக்கப்படும் - சபாநாயகர் அப்பாவு
பணகுடி ஆலந்துறையாறு கால்வாய் ரூ.35 கோடியில் சீரமைக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
11 Jun 2023 12:29 AM IST
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம்
தெற்கு விஜயநாராயணம் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் நடந்தது.
10 Jun 2023 2:45 AM IST
மூதாட்டியிடம் பணம் கேட்டு மிரட்டியவர் கைது
பாப்பாக்குடி அருகே மூதாட்டியிடம் பணம் கேட்டு மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.
10 Jun 2023 2:42 AM IST
களக்காட்டில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியலுக்கு முயற்சி
களக்காட்டில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலுக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
10 Jun 2023 2:39 AM IST
செல்போன் செயலி மூலம் பழகி பணம் பறிப்பு; 5 பேர் கைது
நெல்லை அருகே செல்போன் செயலி மூலம் பழகி பணம் பறிக்கப்பட்டது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
10 Jun 2023 2:32 AM IST









