திருப்பத்தூர்

ரூ.60 லட்சத்தில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணி
அச்சமங்கலம், மாக்கனூர் பள்ளிகளில் ரூ.60 லட்சத்தில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணியை தேவராஜ் எம்.எல்.ஏ. ஆய்வுசெய்தார்.
28 Aug 2023 11:49 PM IST
போலி வட்டார போக்குவரத்து அலுவலர் கைது
வாணியம்பாடி அருகே பள்ளி, கல்லூரி வாகனங்களை சோதனை மேற்கொண்ட போலி வட்டார போக்குவரத்து அலுவலர் கைது செய்யப்பட்டார்.
28 Aug 2023 11:46 PM IST
மது பாட்டில் விற்ற பெண் கைது
ஆம்பூர் அருகே மது பாட்டில் விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.
28 Aug 2023 11:42 PM IST
நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
28 Aug 2023 11:39 PM IST
தேசிய தரச்சான்று பெறுவதற்கான பணிகளை துணை இயக்குனர் ஆய்வு
வாணியம்பாடி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய தரச்சான்று பெறுவதற்கான பணிகளை துணை இயக்குனர் ஆய்வு செய்தார்.
28 Aug 2023 11:35 PM IST
தலைவர், துணைத்தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும்
வெங்கடசமுத்திரம் ஊராட்சியில் தலைவர், துணைத்தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என கலெக்டரிடம் வார்டு உறுப்பினர்கள் மனு அளித்துள்ளனர்.
28 Aug 2023 11:31 PM IST
ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து வட மாநில வாலிபர் பலி
காட்பாடி அருகே ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து வட மாநில வாலிபர் பலியானார்.
28 Aug 2023 11:28 PM IST
கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிருடன் மீட்பு
வாணியம்பாடியில் கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிருடன் மீட்கப்பட்டார்.
28 Aug 2023 12:13 AM IST
சேதமான பயணிகள் நிழற்கூடம்
சேதமான பயணிகள் நிழற்கூடத்தை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
27 Aug 2023 11:29 PM IST
சமையல் எரிவாயு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
வாணியம்பாடியில் சமையல் எரிவாயு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
27 Aug 2023 11:21 PM IST
செங்கோல் யாத்திரை தொடக்க விழா
ஜோலார்பேட்டையில் செங்கோல் யாத்திரை தொடக்க விழா நடைபெற்றது.
27 Aug 2023 11:18 PM IST
ரெயிலில் அடிபட்டு தொழிலாளியின் கை துண்டானது
ஜோலார்பேட்டை அருகே ரெயிலில் அடிபட்டு தொழிலாளியின் கை துண்டானது.
27 Aug 2023 11:12 PM IST









