திருப்பத்தூர்

மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள்

மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள்

பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் 2-ந் தேதி நடக்கிறது.
27 Aug 2023 11:04 PM IST
பலத்த மழை காரணமாக நிரம்பும் பண்ணை குட்டைகள்

பலத்த மழை காரணமாக நிரம்பும் பண்ணை குட்டைகள்

திருப்பத்தூர் மாவட்டத்தில் பலத்தமழை காரணமாக பண்ணை குட்டைகள் நிரம்பி வருகின்றன. இதனால விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
27 Aug 2023 11:00 PM IST
பெண் பயணியிடம் 5 பவுன் நகை திருட்டு

பெண் பயணியிடம் 5 பவுன் நகை திருட்டு

வாணியம்பாடியில் பெண் பயணியிடம் 5 பவுன் நகைககளை திருடிச்சென்ற மற்றொரு பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
27 Aug 2023 6:57 PM IST
சாலையின் குறுக்கே படுத்திருந்த 12 அடி நீள மலைப்பாம்பால் பரபரப்பு

சாலையின் குறுக்கே படுத்திருந்த 12 அடி நீள மலைப்பாம்பால் பரபரப்பு

வாணியம்பாடி அருகே சாலையின் குறுக்கே படுத்திருந்த 12 அடி நீள மலைப்பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது.
27 Aug 2023 6:54 PM IST
காரில் கடத்திய 1,920 வெளி மாநில மது பாக்கெட்டுகள் பறிமுதல்

காரில் கடத்திய 1,920 வெளி மாநில மது பாக்கெட்டுகள் பறிமுதல்

நாட்டறம்பள்ளி அருகே காரில் கடத்திய 1,920 வெளி மாநில மது பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
27 Aug 2023 6:12 PM IST
நாட்டறம்பள்ளியில் கழிவறைக்குள் இருந்த நல்ல பாம்பு பிடிபட்டது

நாட்டறம்பள்ளியில் கழிவறைக்குள் இருந்த நல்ல பாம்பு பிடிபட்டது

நாட்டறம்பள்ளியில் கழிவறைக்குள் இருந்த நல்ல பாம்பு பிடிபட்டது
27 Aug 2023 12:34 AM IST
கள்ளத்தொடர்பால் பிறந்த குழந்தையை கர்நாடகாவில் விற்ற பெண்

கள்ளத்தொடர்பால் பிறந்த குழந்தையை கர்நாடகாவில் விற்ற பெண்

கள்ளக்காதலில் பிறந்ததால் கர்நாடகாவில் விற்கப்பட்ட குழந்தையை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
27 Aug 2023 12:15 AM IST
லாரி மீது மினி லாரி மோதியதில் டிரைவர் பலி

லாரி மீது மினி லாரி மோதியதில் டிரைவர் பலி

நாட்டறம்பள்ளி லாரி மீது மினி லாரி மோதியதில் டிரைவர் பலியானார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
27 Aug 2023 12:15 AM IST
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வை 5,669 பேர் எழுதினர்

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வை 5,669 பேர் எழுதினர்

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வை 5,669 பேர் எழுதினர்.
27 Aug 2023 12:12 AM IST
திருப்பத்தூர் அரசு கல்லூரியில் இந்தியா - 2047 கலந்துரையாடல் நிகழ்ச்சி

திருப்பத்தூர் அரசு கல்லூரியில் 'இந்தியா - 2047' கலந்துரையாடல் நிகழ்ச்சி

திருப்பத்தூர் அரசு கல்லூரியில் ‘இந்தியா - 2047’ கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
26 Aug 2023 11:53 PM IST
திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் இரவில் முற்றுகை

திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் இரவில் முற்றுகை

திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் இரவில் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
26 Aug 2023 11:50 PM IST
கருப்பனூர் ஊராட்சியில் 35 பேருக்கு கறவை மாடுகள்

கருப்பனூர் ஊராட்சியில் 35 பேருக்கு கறவை மாடுகள்

கருப்பனூர் ஊராட்சியில் 35 பேருக்கு கறவை மாடுகளை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழங்கினர்.
26 Aug 2023 11:44 PM IST