திருப்பூர்

திராவிடர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நேற்று காலை திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர்...
9 Oct 2023 9:29 PM IST
நடைபாதை ஆக்கிரமிப்பு
திருப்பூர் கலெக்டா் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் திருப்பூர் டாக்டர் அம்பேத்கர் நகர் குடியிருப்போா் நலச்சங்கம்...
9 Oct 2023 9:27 PM IST
பஸ் நிற்காததை கண்டித்துபொதுமக்கள் சாலை மறியல்
குடிமங்கலம் அருகே வேலாயுதகவுண்டன் புதூரில் பஸ் நிற்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.பஸ்...
9 Oct 2023 9:25 PM IST
விலை உயர்ந்தது வெங்காயம்... உயருமா தக்காளி..?
-சின்ன வெங்காயம் விலை படிப்படியாக உயர்ந்து வரும் நிலையில், தக்காளி விலை உயருமா என்று விவசாயிகள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர்.தொடர் நஷ்டம்குறுகிய...
9 Oct 2023 9:23 PM IST
அதிகாரிகள் ஆய்வுக்கு வருவதை உறுப்பினர்களுக்கு முன்பே தெரிவிக்க வேண்டும்
உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரிகள் ஆய்வுக்கு வருவதை உறுப்பினர்களுக்கு முன்பே தெரிவிக்க வேண்டும் என்று ஒன்றியக்குழு கூட்டத்தில்...
9 Oct 2023 9:19 PM IST
சம்பளம் கொடுக்காமல் மிரட்டல்
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இடுவம்பாளையம் பகுதியை சேர்ந்த தேன்மொழி (வயது 25) தனது கணவருடன் வந்து...
9 Oct 2023 9:18 PM IST
பட்டறை அமைத்து சின்ன வெங்காயத்தை இருப்பு வைக்கும் விவசாயிகள்
விலை உயரும் என்ற நம்பிக்கையில் பல்லடம் பகுதியில் சின்ன வெங்காயத்தை விவசாயிகள் இருப்பு வைத்துள்ளனர்.சின்னவெங்காயம்பல்லடம் பகுதியில் வைகாசி பட்டத்தில்...
9 Oct 2023 9:16 PM IST
அவினாசியில் வியாபாரிகள் கடை அடைப்பு போராட்டம்
அவினாசியில் சாலையோர கடைகளை முறைப்படுத்தக்கோரி அவினாசி நகர பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் அந்த பகுதியில்...
9 Oct 2023 9:14 PM IST
பாய்லர் ெவடித்து 5 தொழிலாளர்கள் படுகாயம்
திருப்பூர் பனியன் நிறுவனத்தில் பாய்லர் வெடித்து 5 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-பனியன்...
9 Oct 2023 9:12 PM IST
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களில் கருப்புக்கொடி ஏற்றினர்
மின்கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி திருப்பூரில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டது. இது தொடர்பாக தொழில்துறையினர்...
9 Oct 2023 9:10 PM IST
தூய்மைப்பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது. பொதுமக்கள்...
9 Oct 2023 9:06 PM IST
ரூ.17 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை
பழையகோட்டை மாட்டுத்தாவணியில் ரூ.17 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை செய்யப்பட்டது.பழையகோட்டை மாட்டுத்தாவணி நத்தக்காடையூர் அருகே உள்ள பழையகோட்டை...
8 Oct 2023 11:19 PM IST









