திருப்பூர்

மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை
காங்கயம் அருகே உள்ள மீனாட்சி வலசை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 42). தேங்காய் மட்டை உரிக்கும் தொழிலாளி. இவரது மனைவி கோமதி. இவர்களுடைய மகன்...
10 Oct 2023 9:47 PM IST
மழை நீர் வடிகாலில் தூர்வாரும் பணி
மழை நீர் வடிகாலில் தூர்வாரும் பணி வெள்ளகோவில் பகுதியில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. மழையின் காரணமாக சாலையோரங்களில் கிடந்த குப்பைகள் மழை நீர்...
10 Oct 2023 9:45 PM IST
விளைநிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் பதிக்க விவசாயிகள் எதிர்ப்பு
முத்தூர் கீழ்பவானி பாசன பகுதியில் விளைநிலங்களில் குழாய் பதித்து எண்ணெய் கொண்டு செல்ல விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து ஈரோடு கணேசமூர்த்தி...
10 Oct 2023 9:44 PM IST
உறவினர் கொலை வழக்கில் தேடப்பட்டவர் மடத்துக்குளம் கோர்ட்டில் சரண்
ஆனைமலையை அடுத்த தாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார் (வயது 33). இவருக்கு சத்யா என்பவருடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். சத்யாவின் அக்கா...
10 Oct 2023 9:41 PM IST
ஆயுஷ்மான் பாரத் திட்ட காப்பீடு அட்டை வழங்கும் பணி தீவிரம்
வேடப்பட்டியில் ஆயுஷ்மான் பாரத் தேசிய காப்பீட்டு திட்ட அட்டைகளை பயனாளிகளுக்கு வழங்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.50 கோடி பயனாளிகள்ஏழை,...
10 Oct 2023 9:40 PM IST
கலைத்திருவிழா போட்டிகள்
கலைத்திருவிழா போட்டிகள்கலைத்திருவிழா போட்டிகள்உடுமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2023-ம் ஆண்டிற்கான பள்ளி அளவிலான கலைத்திருவிழா போட்டிகள்...
10 Oct 2023 9:38 PM IST
எந்திரங்கள் மூலம் நெல்அறுவடை தீவிரம்
மடத்துக்குளம் வட்டாரத்தில் எந்திரங்கள் மூலம் நெல் அறுவடை செய்யும் பணிகள் தொடங்கியுள்ளது.ஆயக்கட்டு பாசனம்மடத்துக்குளத்தையடுத்த கணியூர், கடத்தூர்,...
10 Oct 2023 9:37 PM IST
250-க்கும் மேற்பட்ட பெண்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி
காங்கயத்தில் கடன் தருவதாகக் கூறி முன் பணம் பெற்று பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக தனியார் நிதி நிறுவனம் மீது பாதிக்கப்பட்ட பெண்கள் போலீசில் புகார்...
10 Oct 2023 9:35 PM IST
அரசு பஸ்கள் மோதல்; 12 பேர் காயம்
பொள்ளாச்சியில் இருந்து திருப்பூர் நோக்கி 40 பயணிகளுடன் அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ் பல்லடம் பஸ் நிலையத்திற்குள் நுழைந்தது. அப்போது எதிரே...
10 Oct 2023 9:33 PM IST
கோவில் உண்டியல்களை உடைத்து பணம் திருட்டு
கோவில் உண்டியல்களை உடைத்து பணம் திருட்டுதிருப்பூர் எம்.எஸ்.நகர் செல்வராஜ் நகர் முதல் வீதியில் செல்வவிநாயகர், நாகாத்தம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில்...
10 Oct 2023 9:31 PM IST
சாலை விரிவாக்க பணிகள் தீவிரம்
மத்திய அரசின் சாலை பராமரிப்பு மற்றும் விரிவாக்க திட்டப்பணிகளின் ஒரு கட்டமாக மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நகர்ப்புற சாலைகளை விரைவாக கண்டறிந்து அதை...
9 Oct 2023 9:33 PM IST
மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
சி.ஐ.டி.யு. மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்கம் சார்பில் நேற்று காலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் மாவட்ட தலைவர் மகாலட்சுமி தலைமையில்...
9 Oct 2023 9:30 PM IST









