திருப்பூர்

யார்னெக்ஸ் ஜவுளி தொழில்துறை கண்காட்சி
திருப்பூரில் 184 அரங்குகளுடன் யார்னெக்ஸ் ஜவுளி தொழில்துறை கண்காட்சி நேற்று தொடங்கியது. இதை திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க பொருளாளர் கோபாலகிருஷ்ணன்...
28 Sept 2023 10:37 PM IST
குண்டும், குழியுமான சாலையில் மண்ணை போட்டு சீரமைத்த போலீசாருக்கு பாராட்டு
ுண்டும், குழியுமான சாலையில் மண்ணை போட்டு சீரமைத்த போலீசாருக்கு பாராட்டுதிருப்பூரில் உள்ள முக்கிய சாலைகளில் பி.என்.ரோடு ஒன்று. ஆனால் அந்த சாலை...
28 Sept 2023 10:35 PM IST
திருச்செந்தூர் செல்ல உடுமலை ரெயில் நிலையத்தில் குவிந்த பயணிகள்
தொடர் விடுமுறை எதிரொலியாக உடுமலையில் இருந்து பாலக்காடு-திருச்செந்தூர் ரெயிலில் திருச்செந்தூர் செல்ல நேற்று உடுமலை ரெயில்நிலையத்தில் பயணிகள் குவிந்தனர்.
28 Sept 2023 10:04 PM IST
போக்சோ வழக்கில் வாலிபருக்கு7 ஆண்டு சிறை
திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் கணக்கம்பாளையத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 28). இவர் கடந்த 2019-ம் ஆண்டு 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக...
28 Sept 2023 10:01 PM IST
கோதையம்மன் குளத்தின் அருகில் மின்கம்பம் அமைக்க எதிர்ப்பு
மடத்துக்குளம் அருகே குளத்தின் கரையில் உயர் அழுத்த மின் கம்பங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.குதிரையாறு...
28 Sept 2023 9:56 PM IST
ஊடுபயிராக பாக்கு...வேலிப்பயிராக தேக்கு...
கூடுதல் வருவாய் ஈட்டும் வகையில் ஊடுபயிர் மற்றும் வேலிப்பயிர் சாகுபடியில் தென்னை விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.கொப்பரை கொள்முதல்திருப்பூர்...
28 Sept 2023 9:47 PM IST
விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கயம், வெள்ளகோவிலில் கடைகள் அடைப்பு
உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கயம், வெள்ளகோவிலில் நேற்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. விவசாயிகளின் சாலை மறியலை தொடா்ந்து...
28 Sept 2023 9:45 PM IST
திருப்பூரில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
திருப்பூரில் தி.மு.க. அரசை கண்டித்து இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தடையை மீறி நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி மாநில...
28 Sept 2023 9:42 PM IST
"திருமணத்துக்கு வற்புறுத்தியதால் நண்பருடன் சேர்ந்து தீர்த்துக்கட்டினேன்"
திருப்பூர் அருகே திருமணத்துக்கு வற்புறுத்தியதால் நண்பருடன் சேர்ந்து வடமாநில பெண்ணை கொலை செய்த காதலனை போலீசார் கைது செய்தனர்.இது பற்றி போலீஸ் தரப்பில்...
27 Sept 2023 11:13 PM IST
வெறிநாய்கள் கடித்து 6 ஆடுகள் செத்தன
வெள்ளகோவிலில் வெறிநாய்கள் கடித்து 6 ஆடுகள் செத்தன. இது போன்ற தொடர் சம்பவங்களால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா். ஆடு வளர்ப்பு தொழில்வெள்ளகோவில்...
27 Sept 2023 11:09 PM IST
சுற்றுலா தினத்தையொட்டி கும்மியாட்ட நிகழ்ச்சி
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு நேற்று உடுமலை குட்டை திடலில் கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட சுற்றுலாத்துறை மற்றும் கலைக்குழுவினர் இணைந்து...
27 Sept 2023 10:58 PM IST
வடகிழக்கு பருவமழை கை கொடுக்குமா?
வடகிழக்கு பருவமழை கைகொடுக்குமா என விவசாயிகள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.அமராவதி அணை உடுமலையை அடுத்த மேற்குதொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்ற...
27 Sept 2023 10:55 PM IST









