திருப்பூர்

4 ஓட்டல்களுக்கு அபராதம்
திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் கோடீஸ்வரன் ஆகியோர் காங்கயம், திருப்பூர் ரோடு,...
23 Sept 2023 11:47 PM IST
உடுமலை பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
புரட்டாசி சனிக்கிழமையை யொட்டி நேற்று உடுமலை பகுதி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம்...
23 Sept 2023 11:45 PM IST
7 டன் வேளாண் விளைபொருட்கள் ஏலம்
முத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 7 டன் வேளாண் விளைபொருட்கள் ஏலம் விடப்பட்டது.ஒழுங்குமுறை விற்பனை கூடம்திருப்பூர் மாவட்டம் முத்தூர் ஒழுங்குமுறை...
23 Sept 2023 11:39 PM IST
வேளாண்மைத்துறை மூலம் இலவச மரக்கன்றுகள்
மடத்துக்குளம் வேளாண்மைத்துறையின் மூலம் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படவுள்ளதால் விவசாயிகள் முன் பதிவு செய்து பயன்பெற அழைப்பு...
23 Sept 2023 11:35 PM IST
குண்டடம் வாரச்சந்தையில் ஆடுகள் விலை வீழ்ச்சி
புரட்டாசி மாதம் என்பதால் குண்டடம் வாரச்சந்தையில் ஆடுகள் விலையில் கடும் சரிவு ஏற்பட்டது. வாரச்சந்தை குண்டடத்தில் வாரம் தோறும் சனிக்கிழமை அதிகாலையில்...
23 Sept 2023 11:33 PM IST
பெருமாள் கோவில்களில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு பூஜை
சேவூர் அருகே தாளக்கரை எனும் புனித திருத்தலத்தில் குடிகொண்டுள்ளார். நேற்று புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு இக்கோவில் நடை...
23 Sept 2023 11:31 PM IST
கோ-ஆப்டெக்ஸ் சிறப்பு விற்பனை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடங்கியுள்ளது. திருப்பூர் காலேஜ் ரோட்டில்...
23 Sept 2023 11:28 PM IST
வெறிநாய்கள் கடித்ததில் 8 ஆடுகள் செத்தன
அவினாசி ஒன்றியம் பழங்கரை ஊராட்சி தேவம்பாளையத்தை சேர்ந்தவர் பாலு. இவர் தனது தோட்டத்தில் 20-க்கு மேற்பட்ட ஆடுகளை பட்டி அமைத்து வளர்த்து வருகிறார். அந்த...
23 Sept 2023 11:27 PM IST
திருப்பூரில் காய்கறிகள் விலை சரிவு
திருப்பூரில் காய்கறிகள் விலை சரிவுதிருப்பூர் பல்லடம் ரோடு தென்னம்பாளையத்தில் உள்ள காய்கறி மார்க்கெட்டிற்கு திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து...
23 Sept 2023 11:24 PM IST
விவசாயிகள் 2-வது நாளாக உண்ணாவிரதம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கயம் பகவதிபாளையம் வெள்ளகோவில் கிளை கால்வாய் நீர் பாதுகாப்பு சங்க பாசன விவசாயிகள் நேற்று 2-வது நாளாக உண்ணாவிரதம்...
23 Sept 2023 11:22 PM IST
ஓரினச் சேர்க்கை தகராறில் தபால்காரரை அடித்து கொலை செய்த வாலிபர் கைது
குன்னத்தூர் அருகே ஓரின சேர்க்கை தகராறில் தபால்காரரை அடித்து ெகான்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.இது குறித்து போலீஸ் தரப்பில்...
23 Sept 2023 11:19 PM IST
கெட்டுப்போன 10 கிலோ சிக்கன் பறிமுதல் செய்து அழிப்பு
திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துதாஸ் உத்தரவின் பேரில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை அறிவுறுத்தலின்படி பல்லடம் வட்டார உணவு...
23 Sept 2023 11:18 PM IST









