திருப்பூர்

5 ஆயிரம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
விநாயகர் சதுர்த்தியையொட்டி இந்து முன்னணி சார்பில் 5 ஆயிரம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடந்தது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி...
18 Sept 2023 10:04 PM IST
செல்வ விநாயகர், மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
திருப்பூர் அருகே செல்வ விநாயகர், மகா மாரியம்மன் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.செல்வவிநாயகர்...
17 Sept 2023 9:49 PM IST
அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
அ.தி.மு.க.பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க உடுமலை சட்டமன்ற தொகுதி சார்பில் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் குடிமங்கலம்...
17 Sept 2023 9:45 PM IST
மனைவி நல வேட்பு விழா
உலக சேவா சங்கத்தின் சார்பில் திருப்பூர் வாவிபாளையம் மனவளக்கலை மன்றத்தில் மனைவி நல வேட்புவிழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வாவிபாளையம் மனவளக்கலை மன்ற...
17 Sept 2023 9:35 PM IST
ஆமை வேகத்தில் நடக்கும் நெடுஞ்சாலைத்துறை விரிவாக்க பணி
திருப்பூரில் ஆமை வேகத்தில் நடக்கும் நெடுஞ்சாலைத்துறை விரிவாக்க பணியால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.ஆமை வேகத்தில் பணிகள்திருப்பூர் பனியன் ஏற்றுமதி...
17 Sept 2023 9:33 PM IST
புனித கத்தரீனம்மாள் ஆலயத்தில் பைபிள் திருவிழா
திருப்பூர் குமரன் ரோடு புனித கத்தரீனம்மாள் ஆலயத்தில் பைபிள் திருவிழா நேற்று நடைபெற்றது. பைபிள் திருவிழாவில் பங்கில் உள்ள அன்பியங்கள், அன்பிய...
17 Sept 2023 9:31 PM IST
பல்லடம் 4 பேர் படுகொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
பல்லடத்தில் 4 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். தப்பியோட...
17 Sept 2023 9:27 PM IST
ரூ.13 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை
பழையகோட்டை மாட்டுத்தாவணியில் ரூ.13 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை செய்யப்பட்டது. மாட்டுத்தாவணி நத்தக்காடையூர் அருகே உள்ள பழையகோட்டை மாட்டுத்தாவணியில்...
17 Sept 2023 9:24 PM IST
தரமற்ற சாலையால் வீணாகும்மக்களின் வரிப்பணம்
உடுமலை பகுதியில் போடப்பட்ட தரமற்ற சாலையால் மக்களின் வரிப்பணம் வீணாகிறது.வரிப்பணம் வீண்திறமையான நிர்வாகம் என்பது, பொருள் சேரும் வழிகளை மென்மேலும்...
17 Sept 2023 9:23 PM IST
திருப்பூர் கடைவீதிகளில் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்
விநாயகர் சதுர்த்தி இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில் நேற்று திருப்பூர் முக்கிய கடைவீதிகளில் பூைஜ பொருட்கள், விநாயகர் சிலைகள் வாங்க பொதுமக்கள்...
17 Sept 2023 9:19 PM IST
மளிகை கடையின் ஷட்டரை உடைத்து திருட்டு
பொங்கலூர் கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மளிகை கடை வைத்து நடத்தி வருபவர் வனராஜ் (வயது 40). இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் கடையை திறக்க...
17 Sept 2023 9:11 PM IST
வறண்டு கிடக்கும் தடுப்பணைகள்
வனப்பகுதியில் தடுப்பணைகள் வறண்டு கிடக்கின்றன. பருவமழையை எதிர்பார்த்து அணைகள் காத்துக்கிடக்கின்றன.வனவிலங்குகள்உடுமலை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தில்...
17 Sept 2023 9:08 PM IST









