திருப்பூர்

சாலை தடுப்பு மீது வேன் மோதிய விபத்தில் டிரைவர் பலி
ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்ற போது சாலை தடுப்பு மீது வேன் மோதிய விபத்தில் டிரைவர் பலியானார்.
4 Sept 2023 1:47 AM IST
சாலை தடுப்பில் கார் மோதிய விபத்தில் திரைப்பட இசையமைப்பாளர் உள்ளிட்ட 2 பேர் பலி
அவினாசி அருகே சாலை தடுப்பில் கார் மோதிய விபத்தில் திரைப்பட இசையமைப்பாளர் உள்ளிட்ட 2 பேர் பரிதாபமாக பலியானார்கள். மேலும் 2 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
4 Sept 2023 1:45 AM IST
தங்கையை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த அண்ணன் கைது
தளி அருகே தங்கையை இரும்பு கம்பியால் அடித்துக்கொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்தனர்.
4 Sept 2023 1:40 AM IST
தி.மு.க. சார்பில் மோட்டார்சைக்கிள் போட்டி
உடுமலையில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தி.மு.க. சார்பில் மோட்டார்சைக்கிள் போட்டி நடந்தது. போட்டியை அமைச்சர் கயல்விழி தொடங்கிவைத்தார்.
4 Sept 2023 1:37 AM IST
சொட்டுநீ்ர் பாசனம் மூலம் வாழை சாகுபடி
குடிமங்கலம் பகுதியில் சொட்டுநீ்ர் பாசனம் மூலம் வாழை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
4 Sept 2023 1:35 AM IST
கலைஞர் நூற்றாண்டு விழா ரேக்ளா போட்டி
கொடுங்கியம் பகுதியில் கலைஞர் நூற்றாண்டு விழா ரேக்ளா போட்டி நடைபெற்றது.
4 Sept 2023 1:32 AM IST
தாய்-மகன் உள்பட 4 பேர் வெட்டி படுகொலை
பல்லடம் அருகே தாய் மகன் உள்பட 4 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.
4 Sept 2023 1:30 AM IST
கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவன் பரிதாப சாவு
பொங்கலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.
2 Sept 2023 10:18 PM IST
சொத்து தகராறில் மகனை கொன்ற 90 வயது முதியவருக்கு மருத்துவமனையில் சிகிச்ைச
சொத்து தகராறில் மகனை கொன்ற 90 வயது முதியவருக்கு மருத்துவமனையில் சிகிச்ைச அளிக்கப்பட்டு வருகிறது.
2 Sept 2023 10:09 PM IST
கூவிக்கூவி பார்த்தும் தக்காளி கிலோ ரூ.10-க்கு வாங்க ஆளில்லையே?
அன்று கண்காணிப்பு கேமரா பொருத்தி பாதுகாத்த நிலையில் கூவிக்கூவி பார்த்தும் தக்காளி கிலோ ரூ.10-க்கு வாங்க ஆளில்லையே? என்று விவசாயிகள் தலையில் துண்டை போட்டு சோகமானார்கள்.
2 Sept 2023 9:57 PM IST
தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றுதிருமூர்த்தி நகரில் உள்ள தென்னை வளர்ச்சி வாரியத்தில் நடந்த உலக தென்னை தின விழாவில் வலியுறுத்தப்பட்டது.
2 Sept 2023 9:43 PM IST
அமராவதி அணையின் நீர் இருப்பு சரிவால் விவசாயிகள் கவலை
அமராவதி அணையின் நீர் இருப்பு சரிவால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
2 Sept 2023 9:37 PM IST









