திருவண்ணாமலை

அரசு பஸ் மோதி ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் பலி
சந்தவாசல் அருகே அரசு பஸ் மோதி ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
7 Jun 2023 10:42 PM IST
உயர் மின்அழுத்தம் காரணமாக 20 வீடுகளில் மின்சாதன பொருட்கள் சேதம்
வந்தவாசி அருகே உயர் மின்அழுத்தம் காரணமாக 20 வீடுகளில் மின்சாதன பொருட்கள் சேதம் அடைந்தது.
7 Jun 2023 10:41 PM IST
பட்டயப்படிப்பு பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்
வேளாண் இடுபொருட்கள் விற்பனையாளர்களுக்கான பட்டயப்படிப்பு பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்
7 Jun 2023 5:30 PM IST
விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
ஆரணி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
7 Jun 2023 5:28 PM IST
நாட்டுக்கோழி பண்ணை அமைக்க 50 சதவீத மானியம்
நாட்டுக்கோழி பண்ணை அமைக்க 50 சதவீத மானியம் வழங்கப்படும் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
7 Jun 2023 5:26 PM IST
மாடவீதியில் சிமெண்டு சாலை அமைக்கும் பணி தொடக்கம்
அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றி உள்ள மாடவீதியில் சிமெண்டு சாலை அமைக்கும் பணி தொடங்கியது.
7 Jun 2023 5:19 PM IST
வட்டார வளர்ச்சி அலுவலர் பொறுப்பேற்பு
மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் பொறுப்பேற்றார்.
7 Jun 2023 5:17 PM IST
பொது வழியில் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்
தச்சூர் கிராமத்தில் பொது வழியில் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நரிக்குறவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
7 Jun 2023 5:16 PM IST
நகர்ப்புற நலவாழ்வு மையம்
ஆரணி நகரில் நகர்ப்புற நலவாழ்வு மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
7 Jun 2023 5:14 PM IST
விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை கூடுதலாக திறக்க வலியுறுத்தி விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
7 Jun 2023 5:12 PM IST
அர்ச்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி
பாளைய ஏகாம்பரநல்லூர் கிராமத்தில் அர்ச்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது.
7 Jun 2023 5:10 PM IST










