திருவண்ணாமலை

மகாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
கனபாபுரம் கிராமத்தில் மகாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
7 Jun 2023 5:07 PM IST
மகாத்மா காந்தி உருவச்சிலை சேதம்
செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மகாத்மா காந்தி உருவச்சிலை சேதம் அடைந்தது.
6 Jun 2023 10:56 PM IST
ஆட்டோ டிரைவர் மர்மச்சாவில் மனைவி கைது
திருவண்ணாமலை அருகே ஆட்டோ டிரைவர் மர்மச்சாவில் மனைவி ைகது செய்யப்பட்டார்.
6 Jun 2023 10:53 PM IST
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பலி
வேகத்தடையில் ஏறி இறங்கியபோது மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
6 Jun 2023 10:52 PM IST
விவசாயிகளை அவதூறாக பேசிய செங்கம் தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஏரி மண் கடத்தலை தடுத்த விவசாயிகளை அவதூறாக பேசிய செங்கம் தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர்வு நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
6 Jun 2023 10:50 PM IST
விவசாயிகள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம்
வந்தவாசியில் விவசாயிகள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
6 Jun 2023 10:48 PM IST
மது பழக்கத்திற்கு பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு மையம்
திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனையில் மது பழக்கத்திற்கு பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு மையத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.
6 Jun 2023 10:45 PM IST
ஏரி, கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்
ஏரி, கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
6 Jun 2023 4:40 PM IST
தடுப்புச்சுவரில் மோட்டார்சைக்கிள் மோதி தொழிலாளி சாவு
தேசூர் அருகே தடுப்புச்சுவரில் மோட்டார்சைக்கிள் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
6 Jun 2023 4:23 PM IST
6 இடங்களில் தெருமுனை பிரசார கூட்டங்கள்
ஆரணி தொகுதியில் தி.மு.க. இளைஞரணி சார்பில் 6 இடங்களில் தெருமுனை பிரசார கூட்டங்கள் நடந்தது.
6 Jun 2023 4:21 PM IST
தீ விபத்தில் வீடு இழந்தவருக்கு அரசின் சார்பில் நிவாரண உதவிகள்
ஆரணி அருகே தீ விபத்தில் வீடு இழந்தவருக்கு அரசின் சார்பில் நிவாரண உதவிகளை தாசில்தார் வழங்கினார்
6 Jun 2023 4:19 PM IST










