திருவண்ணாமலை

துப்புரவு பணியாளர்கள் முற்றுகை போராட்டம்
தேசூர் பேரூராட்சியில் துப்புரவு பணியாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
6 Jun 2023 4:17 PM IST
போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட பகுதிகளில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு நேரில் ஆய்வு
திருவண்ணாமலையில் சிமெண்டு சாலை அமைக்கும் பணிக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட பகுதிகளில் கலெக்டர் முருகேஷ், போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
6 Jun 2023 4:15 PM IST
ரெயில் மூலம் யூரியா, காம்ப்ளக்ஸ் உரங்கள் வந்தது
தூத்துக்குடியில் இருந்து திருவண்ணாமலைக்கு ரெயில் மூலம் யூரியா, காம்ப்ளக்ஸ் உரங்கள் வந்தன.
6 Jun 2023 4:13 PM IST
வேளாண் கல்லூரி மாணவி தற்கொலையில் சந்தேகம்
வாணாபுரம் அருகே அரசு வேளாண்மை கல்லூரி மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி போலீசாரிடம் பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
5 Jun 2023 10:42 PM IST
செய்யாறு பகுதிகளில் வயல்வெளியில் மின்வேலி அமைத்தால் கடும் நடவடிக்கை
செய்யாறு பகுதிகளில் வயல்வெளியில் மின்வேலி அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று செயற் பொறியாளர் சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
5 Jun 2023 10:09 PM IST
சாலை அமைக்கும் பணிக்காக போக்குவரத்து மாற்றம்; கலெக்டர் தகவல்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மாட வீதியில் சிமெண்டு சாலை அமைக்கும் பணிக்காக நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட இருப்பதாக கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
5 Jun 2023 10:04 PM IST
துணிப்பை வழங்கும் தானியங்கி எந்திரம்
மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் துணிப்பை வழங்கும் தானியங்கி எந்திரத்தை கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்தார்.
5 Jun 2023 9:58 PM IST
திருவண்ணாமலையில் கோடை விழா முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம்
திருவண்ணாமலையில் கோடை விழா முன்னோற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.
5 Jun 2023 9:53 PM IST
போக்சோ வழக்கில் தேடப்பட்டவர் தற்கொலை
செய்யாறு அருகே பள்ளி மாணவிைய கர்ப்பமாக்கிய பெரியப்பா மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடிவந்தனர். இந்த நிலையில் அவர், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
5 Jun 2023 9:44 PM IST
விவசாயி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
5 Jun 2023 5:28 PM IST
கருணாநிதி சிலை முன்பு வாலிபர் தர்ணா போராட்டம்
கருணை அடிப்படையில் அரசு பணி வழங்கக்கோரி கருணாநிதி சிலை முன்பு வாலிபர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
5 Jun 2023 5:20 PM IST










