திருவண்ணாமலை

சிமெண்டு சாலை அமைக்கும் பணியை கலெக்டர் ஆய்வு
திருவண்ணாமலை மாட வீதியில் சிமெண்டு சாலை அமைக்கும் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.
5 Aug 2023 7:00 PM IST
மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்து வியாபாரி பலி
வந்தவாசி அருகே மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்து வியாபாரி பரிதாபமாக இறந்தார்.
5 Aug 2023 6:46 PM IST
தூக்குப்போட்டு நெசவுத்தொழிலாளி தற்கொலை
ஆரணி அருகே தூக்குப்போட்டு நெசவுத்தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
5 Aug 2023 4:59 PM IST
அரசு பஸ் சாலையோர புளிய மரத்தில் மோதி கவிழ்ந்தது
திருவண்ணாமலை அருகே அரசு பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர புளிய மரத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
5 Aug 2023 4:56 PM IST
சாலையோர தடுப்புச்சுவரில் மோட்டார்சைக்கிள் மோதி வாலிபர் பலி
சேத்துப்பட்டு அருகே சாலையோர தடுப்புச்சுவரில் மோட்டார்சைக்கிள் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
5 Aug 2023 4:54 PM IST
கல்விக்கடன் மேளா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்
திருவண்ணாமலையில் வருகிற 11-ந் தேதி நடைபெற உள்ள கல்விக்கடன் மேளா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடந்தது.
5 Aug 2023 4:52 PM IST
தண்ணீர் இன்றி கருகும் மணிலா பயிர்கள்
வாணாபுரம் பகுதிகளில் தண்ணீர் இன்றி கருகும் மணிலா பயிர்கள்களால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
5 Aug 2023 4:50 PM IST
வீடு கட்டுவதற்கு பயனாளிகளுக்கு ஆணை
வானாபுரத்தில் வீடு கட்டுவதற்கு பயனாளிகளுக்கு ஆணை வழங்கப்பட்டது.
5 Aug 2023 4:48 PM IST
இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது குறித்த பயிற்சி முகாம்
தெள்ளாரில் இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது குறித்த பயிற்சி முகாம் நடந்தது.
5 Aug 2023 4:47 PM IST
மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்வதற்கான முகாம்
வேட்டவலத்தில் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்வதற்கான முகாமை துணை சபாநாயகர் பிச்சாண்டி ஆய்வு செய்தார்.
5 Aug 2023 4:45 PM IST
குடிபோதை தகராறில் வாலிபருக்கு கத்திக்குத்து
குடிபோதை தகராறில் வாலிபரை கத்தியால் குத்திய 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
4 Aug 2023 11:17 PM IST
அதிக பாரம் ஏற்றி சென்ற லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டம்
செய்யாறு அருகே அதிக பாரம் ஏற்றி சென்ற லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
4 Aug 2023 11:15 PM IST









