விழுப்புரம்

தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை
தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
13 Oct 2023 12:15 AM IST
விக்கிரவாண்டி அருகே அரசு பஸ்சில் பயணித்த வக்கீல் திடீர் சாவு
விக்கிரவாண்டி அருகே அரசு பஸ்சில் பயணம் செய்த ஐகோர்ட்டு வக்கீல் திடீரென உயிரிழந்தார்.
13 Oct 2023 12:15 AM IST
வடகிழக்கு பருவமழை காலத்தில் பொதுமக்களின் அன்றாட பணிகள் பாதிக்காமல் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்-அனைத்துத்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் பழனி அறிவுரை
வடகிழக்கு பருவமழை காலத்தில் பொதுமக்களின் அன்றாட பணிகள் பாதிக்காமல் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்று அனைத்துத்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் பழனி அறிவுறுத்தினார்.
13 Oct 2023 12:15 AM IST
அரசூர் பகுதியில் இன்று மின் நிறுத்தம்
அரசூர் பகுதியில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
13 Oct 2023 12:15 AM IST
விக்கிரவாண்டி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
விக்கிரவாண்டி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக தம்பி போலீசில் புகார் அளித்துள்ளார்.
12 Oct 2023 12:26 AM IST
ரேஷன் கடைகளில் மின்னணு பணப்பரிமாற்ற சேவை-கலெக்டர் பழனி தொடங்கி வைத்தார்
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் மின்னணு பணப்பரிமாற்ற சேவையை கலெக்டர் பழனி தொடங்கி வைத்தார்.
12 Oct 2023 12:24 AM IST
புதுக்கருவாட்சி பகுதியில் நாளை மின் நிறுத்தம்
புதுக்கருவாட்சி பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
12 Oct 2023 12:22 AM IST
குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு-கலெக்டரிடம் மனு
குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
12 Oct 2023 12:19 AM IST
செஞ்சி அருகே பாலத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு
செஞ்சி அருகே பாலத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் இறந்தார்.
12 Oct 2023 12:15 AM IST
விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
செஞ்சி அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
12 Oct 2023 12:15 AM IST
மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கப்படும்:அனைத்து நலத்திட்டங்களும் உரிய நேரத்தில் மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை-விழுப்புரம் கலெக்டர் பழனி சிறப்பு பேட்டி
விழுப்புரம் மாவட்டத்தில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கப்படும் என்றும், அனைத்து நலத்திட்டங்களும் உரிய நேரத்தில் மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கலெக்டர் பழனி கூறினார்.
12 Oct 2023 12:15 AM IST










