விழுப்புரம்

மயிலம் அருகே பணம் எடுக்க வந்த பெண்ணிடம் ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து நூதன முறையில் ரூ.1 லட்சம் அபேஸ்; மர்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு
மயிலம் அருகே பணம் எடுக்க ஏ.டி.எம். மையத்துக்கு வந்த பெண்ணிடம் ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து ரூ.1 லட்சத்தை அபேஸ் செய்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
7 Oct 2023 12:15 AM IST
திண்டிவனத்தில் முதியோருக்கான சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி
திண்டிவனத்தில் முதியோருக்கான சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
7 Oct 2023 12:15 AM IST
விக்கிரவாண்டி அருகே நீதிமன்ற வளாகம் கட்டதேர்வு செய்யப்பட்ட இடத்தில் நீதிபதி ஆய்வு
விக்கிரவாண்டி அருகே நீதிமன்ற வளாகம் கட்டதேர்வு செய்யப்பட்ட இடத்தில் நீதிபதி ஆய்வு மேற்கொண்டார்.
7 Oct 2023 12:15 AM IST
விழுப்புரம் புதிய பஸ் நிலையம் எதிரே சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
விழுப்புரம் புதிய பஸ் நிலையம் எதிரே சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.
7 Oct 2023 12:15 AM IST
சூரியசக்தி மூலம் இயங்கும் மோட்டார் பம்பு செட்டுகளுக்கு விவசாய மின் இணைப்பு பெற பதிவு செய்யலாம்; மின்வாரிய அதிகாரி தகவல்
சூரியசக்தி மூலம் இயங்கும் மோட்டார் பம்பு செட்டுகளுக்கு விவசாய மின் இணைப்பு பெற பதிவு செய்யலாம் என்று விழுப்புரம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் லட்சுமி தெரிவித்துள்ளார்.
7 Oct 2023 12:15 AM IST
திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை; விழுப்புரம் போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு
திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
6 Oct 2023 12:15 AM IST
செஞ்சி தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.15½ லட்சம் கையாடல் செய்த 2 பேர் கைது
செஞ்சியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.15½ லட்சம் கையாடல் செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
6 Oct 2023 12:15 AM IST
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் பழனி தகவல்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.
6 Oct 2023 12:15 AM IST
பள்ளி மாணவரை தாக்கிய 5 பேர் மீது வழக்கு
விழுப்புரம் அருகே பள்ளி மாணவரை தாக்கிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
6 Oct 2023 12:15 AM IST
விழுப்புரத்தில்கடன் தர மறுத்த வாலிபரை கொன்ற 3 பேர் அதிரடி கைதுகலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்
விழுப்புரத்தில் கடன் தர மறுத்த வாலிபரை வெட்டிக்கொலை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை பெற்றுத் தரக்கோரி உறவினர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
6 Oct 2023 12:15 AM IST
விழுப்புரம் அருகே ஓடும் ரெயிலில் தொழிலாளிக்கு திடீர் நெஞ்சுவலி; ரெயிலை நிறுத்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த சக பயணிகள்
விழுப்புரம் அருகே ஓடும் ரெயிலில் தொழிலாளிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து பயணிகள் ரெயிலை நிறுத்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
6 Oct 2023 12:15 AM IST
சேமங்கலம், புதுக்கருவாட்சி பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
சேமங்கலம், புதுக்கருவாட்சி பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
6 Oct 2023 12:15 AM IST









