தேர்தல் - 2016
விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்: தீபாவளி பரிசுப்பொருட்களை உரிய ஆவணங்களுடன் எடுத்து செல்ல வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி அறிவுறுத்தல்
இடைத்தேர்தல் நடைபெற உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகள் உள்ள மாவட்டங்களில் தீபாவளி பரிசுப்பொருட்களை உரிய ஆவணங்களுடன் எடுத்து செல்ல வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அறிவுறுத்தியுள்ளார்.
24 Sept 2019 5:15 AM ISTதோல்வி பயத்தால் ராகுல் கேரளாவை நோக்கி ஓடுகிறார் - பா.ஜனதா கிண்டல்
தோல்வி பயத்தால் ராகுல் காந்தி கேரளாவை நோக்கி ஓடுகிறார் என பா.ஜனதா கேலி செய்துள்ளது.
31 March 2019 3:37 PM ISTதேர்தலில் போட்டியில்லை... பிரதமருக்கான போட்டியில் இருக்கிறேன் - மாயாவதி
2019 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை என மாயாவதி கூறியுள்ளார்.
21 March 2019 4:22 PM ISTதேமுதிகவுடன் எந்த பிரச்சினையும் இல்லை, தேமுதிக நிச்சயமாக அதிமுக கூட்டணிக்கு வரும் -அமைச்சர் ஜெயக்குமார்
தேமுதிகவுடன் எந்த பிரச்சினையும் இல்லை, பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது. தேமுதிக நிச்சயமாக அதிமுக கூட்டணிக்கு வரும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
26 Feb 2019 1:08 PM ISTதிமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு
திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
26 Feb 2019 12:02 PM ISTபாராளுமன்ற தேர்தல் : கூட்டணிக்கு கமல்ஹாசனுக்கு காங்கிரஸ் அழைப்பு ; தி.மு.க ஏற்றுக் கொள்ளுமா?
திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு கமல்ஹாசன் வரவேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி அழைப்பு விடுத்து உள்ளார்.
9 Feb 2019 2:16 PM ISTபாராளுமன்ற தேர்தல்: தமிழக தொகுதிகளில் ஒன்றில் பிரதமர் மோடி போட்டியிடுவாரா?
வரும் பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி போட்டியிட தமிழக தொகுதிகளில் ஒன்றை தேர்வு செய்ய இரண்டாவது வாய்ப்பு உள்ளதாக டிஎன்ஏ செய்தி வெளியிட்டு உள்ளது.
9 Feb 2019 11:02 AM ISTகர்நாடகா மாண்டியா தொகுதி: நடிகை சுமலதாவை எதிர்த்து முதல்வர் குமாரசாமியின் மகன்
மாண்டியா தொகுதியில் சுயேட்சையாக களம் இறங்கும் நடிகை சுமலதாவை எதிர்த்து முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் களத்தில் குதிக்கிறார்.
5 Feb 2019 2:03 PM ISTபாராளுமன்ற தேர்தல் 2019: வரும் 8-ந் தேதி அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த வருகிற 8-ந் தேதி அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. #AIADMK
5 Feb 2019 10:47 AM ISTபாராளுமன்ற தேர்தல்: ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் விருப்ப மனு பெற்றார்
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் விருப்ப மனு பெற்றார்.
4 Feb 2019 1:29 PM ISTநாடாளுமன்ற தேர்தல்: அ.தி.மு.க. அலுவலகத்தில் இன்று முதல் விருப்பமனு
நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து இன்று (திங்கட்கிழமை) முதல் விருப்ப மனு பெறப்படுகிறது.
4 Feb 2019 4:15 AM IST