உங்கள் முகவரி

லிப்ட் பராமரிப்புகள்
லிப்ட் சென்றுவரும் பாதைகளிலும் அதன் ‘கவுன்டர் வெயிட்’ ஏறி இறங்கும் பாதைகளிலும் வாரத்திற்கொரு முறை ‘லூப்ரிகண்ட்’ ஆயில் பூசி வருவது முக்கியம்.
29 April 2017 3:30 AM IST
விரைவான கட்டுமான பணிகளுக்கு புதுமையான தொழில் நுட்பம்
கட்டமைப்புகளின் வடிவம் மற்றும் அமைக்கும் முறை ஆகியவை நாட்டுக்கு நாடு மாறும் தன்மையை கொண்டதாக இருக்கின்றன.
29 April 2017 3:15 AM IST
பழைய வீடுகளை இடிப்பதில் கவனம் வேண்டும்
• பழைய வீடுகளை இடிக்கும்போது பாதுகாப்பு அம்சங்களை கச்சிதமாக கவனித்துக்கொள்வதோடு, பக்கத்தில் உள்ள வீடுகள் அல்லது மற்ற கட்டிட அமைப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு எச்சரிக்கையாக செயல்படவேண்டும்.
29 April 2017 3:15 AM IST
கட்டுமானப் பொருட்கள் விலை விவரம்
மணல், சிமெண்டு, ஜல்லி, செங்கல், இரும்புக்கம்பி போன்ற கட்டுமானப் பொருட்கள் விலை விவரம் மற்றும் கட்டுமானத்தொழிலாளர்களுக்கான சம்பள விவரம் இங்கே இடம்பெற்றுள்ளது.
29 April 2017 3:15 AM IST
கோடை காலத்துக்கு அவசியமான மின்சாதன பராமரிப்புகள்
தற்போதைய வாழ்க்கை முறைகளில் நாம் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்கள் மின்சாரத்தை பயன்படுத்தி இயங்குபவையாக உள்ளன.
29 April 2017 3:00 AM IST
கைகளை கழுவ உதவும் விதவிதமான வாஷ்பேசின்கள்
நாகரிக வளர்ச்சிகள் அன்றாட வாழ்வில் ஒவ்வொரு நாளும் வளர்ந்து வருகின்றன. கட்டுமான தொழில்நுட்பத்தை எடுத்துக்கொண்டால் அதன் வளர்ச்சியானது விண்ணையும் தொடும் கட்டிடங்களாக மாறியிருக்கின்றன.
29 April 2017 3:00 AM IST
உலகின் மிகப்பெரிய இரும்பு கட்டமைப்பு
பறவையின் கூடு என்ற செல்லப்பெயர் கொண்ட சீனாவின் பீஜிங் நேஷனல் ஸ்டேடியம் என்ற கட்டமைப்பு இரும்பால் வடிவமைக்கப்பட்ட உலகின் பெரிய கட்டிடமாகும்.
29 April 2017 3:00 AM IST
சுடும் வெயிலை தடுக்கும் எளிய முறைகள்
சென்னை போன்ற பெருநகரங்களில் பெரும்பாலான கட்டிடங்கள் கான்கிரீட் கொண்டுதான் அமைக்கப்பட்டிருக்கும்.
29 April 2017 3:00 AM IST
மனம் கவரும் வீடுகளுக்கு கண் கவரும் அலங்காரம்
சிறிய அளவு ‘பட்ஜெட்’ கொண்ட வீடாக இருந்தாலும் கண் கவரும் அலங்கார பொருட்கள் மற்றும் அமைப்புகள் மூலம் ஒவ்வொரு அறையையும் அழகாக காண்பிக்கவே அனைவரும் விரும்புவார்கள்
29 April 2017 2:45 AM IST
தெரிந்து கொள்வோம்: ‘டோம்’
‘டோம்’ என்ற கட்டுமான அமைப்பு தமிழில் குவிமாடம் என்று சொல்லப்படும். உலக அளவில் பல்வேறு கட்டிடங்களில் காணப்படுகின்ற கட்டிடக்கலை அமைப்புகளில் ஒன்றாக இது உள்ளது.
29 April 2017 2:45 AM IST
உப்பு காற்று அரிப்பை தடுக்கும் சிமெண்டு
கடற்கரை ஓரங்களில் கட்டப்படும் வீடுகள் உள்ளிட்ட மற்ற கட்டமைப்புகள் அனைத்தும் கடல் காற்றில் கலந்துள்ள உப்புத்தன்மை காரணமாக சுவர் அரிப்புக்கு உள்ளாகின்றன.
29 April 2017 2:30 AM IST
சிக்கன கட்டமைப்புக்கு ஏற்ற சில வழிகள்
‘யானை அசைந்து தின்னும்.. வீடு அசையாமல் தின்னும்..’ என்ற பழமொழி நம்மில் பலருக்கும் தெரிந்ததுதான்.
29 April 2017 2:15 AM IST









