உங்கள் முகவரி

ரியல்  எஸ்டேட் துறையில்  அதிகரித்து  வரும்  அன்னிய  முதலீடு

ரியல் எஸ்டேட் துறையில் அதிகரித்து வரும் அன்னிய முதலீடு

இந்திய ரியல் எஸ்டேட் துறையில் பெறப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் கடந்த 2019–ம் ஆண்டில் ஒட்டு மொத்தமாக 8.7 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
8 Feb 2020 5:00 AM IST
பழைய  கட்டிடங்களை  இடிப்பதில்  கூடுதல்  கவனம்  தேவை

பழைய கட்டிடங்களை இடிப்பதில் கூடுதல் கவனம் தேவை

நெரிசலான நகர்ப்புறங்களில் உள்ள பழைய அல்லது பழுதான கட்டிடங்களை இடித்து அகற்ற வேண்டியதாக இருக்கும்.
8 Feb 2020 4:45 AM IST
கண்களை  கவரும்  வகையில்  அமைந்த விண்ணை  தொடும்  கட்டிடங்கள்

கண்களை கவரும் வகையில் அமைந்த விண்ணை தொடும் கட்டிடங்கள்

உயரமான கட்டிடங்களை ‘ஹை ரைஸ் பில்டிங்’மற்றும் ‘ஸ்கை கிராப்பர்’ என்று இரு வகைகளாக குறிப்பிடப்படுகின்றன.
8 Feb 2020 4:30 AM IST
‘ஸ்மார்ட்  சிட்டி’   திட்டம்

‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம்

இந்திய அளவில் 2030–ம் ஆண்டு மக்கள் தொகையில் 50 முதல் 60 சதவிகிதத்தை நகர்ப்புறங்கள் கொண்டிருக்கும் என்று பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.
8 Feb 2020 4:00 AM IST
‘செராமிக்’   கழிவுகள்   மூலம்   கான்கிரீட்   தயாரிப்பு

‘செராமிக்’ கழிவுகள் மூலம் கான்கிரீட் தயாரிப்பு

வீட்டு உபயோக பொருட்களில் பழைய காலம் முதலாகவே பழக்கத்தில் இருந்து வரும் பொருட்களில் பீங்கான் என்ற ‘செராமிக்’ வகை முக்கியமான இடத்தில் உள்ளது.
8 Feb 2020 4:00 AM IST
வெளிவாசல்   தளத்தை   அழகாக்கும்    ‘இன்டர்லாக்  கற்கள்’

வெளிவாசல் தளத்தை அழகாக்கும் ‘இன்டர்லாக் கற்கள்’

வீட்டின் வெளிப்புற தரைத்தள அமைப்பு மற்றும் பராமரிப்புகளைப் பொறுத்தே அதன் உள்புற சுத்தம் அமைகிறது.
8 Feb 2020 4:00 AM IST
வாஸ்து   குறிப்பிடும்   கட்டமைப்புகளுக்கான   அடிப்படை   வரைபடம்

வாஸ்து குறிப்பிடும் கட்டமைப்புகளுக்கான அடிப்படை வரைபடம்

பூமியில் அமைந்துள்ள அஸ்திவாரத்தின் மீது கட்டப்படும் எவ்விதமான கட்டமைப்பாக இருந்தாலும் அதற்கான வரைபடம் அவசியமானது.
8 Feb 2020 4:00 AM IST
கட்டுமானப்  பொருட்கள்  விலை  விவரம்

கட்டுமானப் பொருட்கள் விலை விவரம்

கட்டுமானப் பொருட்கள் விலை விவரம் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கான சம்பள விவரம் இங்கே இடம்பெற்றுள்ளது.
8 Feb 2020 3:30 AM IST
வல்லுனர் கருத்து - கட்டிடங்களுக்கான ஆயுள் வரையறை

வல்லுனர் கருத்து - கட்டிடங்களுக்கான ஆயுள் வரையறை

அனைத்து கட்டிடங்களுக்கும் 50 ஆண்டுகள் ஆயுள் என்று பொதுவாக வரையறை செய்யப்பட்டுள்ளது.
1 Feb 2020 3:45 PM IST
பாரம்பரிய கட்டிடங்களில் பயன்படுத்தப்பட்ட சுவர் மேற்பூச்சு

பாரம்பரிய கட்டிடங்களில் பயன்படுத்தப்பட்ட சுவர் மேற்பூச்சு

நமது பகுதிகளில் வழக்கத்தில் இருந்து வந்த பாரம்பரிய மரபுசார் கட்டுமான முறைகள் வெயில் மற்றும் குளிர் ஆகிய புறச்சூழ்நிலைகளின் தாக்கம் வீடுகளுக்குள் பரவாமல் தடுக்கும் விதத்தில் அமைக்கப்பட்டதாக அறியப்பட்டுள்ளது.
1 Feb 2020 3:26 PM IST
வாஸ்து சாஸ்திரம் குறிப்பிடும் மனைப்பொருத்தம்

வாஸ்து சாஸ்திரம் குறிப்பிடும் மனைப்பொருத்தம்

வாஸ்து பற்றி விளக்கம் அளிக்கும் பழமையான நூல்களில் ‘விஸ்வகர்ம வாஸ்து சாஸ்திரம்’ என்பதும் ஒன்று. அக்காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட கட்டுமான யுக்திகள் மற்றும் தொழில்நுட்பங்கள் பற்றி அதில் விளக்கப்பட்டுள்ளன.
1 Feb 2020 3:06 PM IST
கட்டிட பொறியாளர்கள் பரிந்துரைக்கும் ‘ எம்-சாண்ட்’

கட்டிட பொறியாளர்கள் பரிந்துரைக்கும் ‘ எம்-சாண்ட்’

கட்டுமான பணிகளில் ‘எம்-சாண்ட்’ பயன்படுத்துவது பற்றி கடந்த 15 ஆண்டுகளாக வல்லுனர்கள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு, கட்டுமான பணிகளுக்கு ஏற்றது என்றும் சான்றளித்துள்ளார்கள்.
1 Feb 2020 2:35 PM IST