உங்கள் முகவரி



மகிழ்ச்சி கூட்டும் குழந்தைகள்  அறைகள்

மகிழ்ச்சி கூட்டும் குழந்தைகள் அறைகள்

குழந்தைகள் ஓடி விலையாடும் வீட்டை மகிழ்ச்சி பெருகும் நந்தவனமாக மாற்றிக் கொள்ளலாம்.
9 Jun 2018 3:15 AM IST
கட்டுமானப் பொருட்கள் விலை விவரம்

கட்டுமானப் பொருட்கள் விலை விவரம்

மணல், சிமெண்டு, ஜல்லி, செங்கல், இரும்புக்கம்பி போன்ற கட்டுமானப் பொருட்கள் விலை விவரம் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கான சம்பள விவரம் இங்கே இடம் பெற்றுள்ளது.
9 Jun 2018 3:00 AM IST
மனை அமைவிடத்தின் நான்கு பக்க சர்வே எண்கள்

மனை அமைவிடத்தின் நான்கு பக்க சர்வே எண்கள்

வீடு அல்லது மனைகள் வாங்கும்போது சொத்து விபரத்தில் குறிப்பிட்ட சர்வே எண்ணுக்குரிய மனை என்று குறிப்பிட்டு அதன் எண்ணையும் குறிப்பிட்டு கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு பக்க மனை அல்லது இடத்தை குறிப்பிடுவது நல்லது.
2 Jun 2018 5:30 AM IST
48 மணி நேரத்தில் கட்டமைக்கப்பட்ட சாதனை வீடு

48 மணி நேரத்தில் கட்டமைக்கப்பட்ட சாதனை வீடு

வெறும் இரண்டு நாட்களில் வீட்டை கட்டி முடிப்பது சாத்தியம் என்று பெங்களூருவை சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனத்தின் இயக்குனர் செய்து காட்டியுள்ளார்.
2 Jun 2018 5:15 AM IST
குளியலறையில் பொருத்தும் ‘‌ஷவர்’ வடிகட்டி

குளியலறையில் பொருத்தும் ‘‌ஷவர்’ வடிகட்டி

குளியலறையில் குளோரின் கலக்கப்பட்ட தண்ணீர் காரணமாக பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்க நவீன வடிகட்டி (Shower Filter) சந்தையில் கிடைக்கிறது.
2 Jun 2018 5:00 AM IST
வீட்டுக்கடனுக்கு விண்ணப்பிக்கும்போது...

வீட்டுக்கடனுக்கு விண்ணப்பிக்கும்போது...

சம்பளதாரர்களுக்கு ஓய்வுபெறும் வரையிலும், சொந்த தொழில் செய்பவர்களுக்கு 65 வயது வரையிலும் என இருப்பதைக் கணக்கில் கொண்டு வங்கிக் கடனுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
2 Jun 2018 4:45 AM IST
மென்மையான தரைத்தள அமைப்புக்கு தக்கை ஓடுகள்

மென்மையான தரைத்தள அமைப்புக்கு தக்கை ஓடுகள்

தரைத்தள பதிகற்களுக்கான மாற்று முறையாக வரும் காலங்களில் தக்கை தரைத்தளம் அமையலாம்.
2 Jun 2018 4:45 AM IST
குடியிருப்புகளுக்கு இடையில் கட்டிட அஸ்திவார பணிகள்

குடியிருப்புகளுக்கு இடையில் கட்டிட அஸ்திவார பணிகள்

நகர்ப்புறங்களில், பல்வேறு அகலம் மற்றும் உயரம் கொண்ட கட்டிடங்களுக்கு மத்தியில் வேறொரு கட்டிடத்தின் அஸ்திவார பணிகளை செய்வது ஒருவகையில் சவாலான வி‌ஷயம்.
2 Jun 2018 4:30 AM IST
உற்சாகம் அளிக்கும் செயற்கை நீரூற்று

உற்சாகம் அளிக்கும் செயற்கை நீரூற்று

தண்ணீர் என்பது எந்த வடிவத்தில் இருந்தாலும் மனித உணர்வுகளை தட்டி எழுப்பக்கூடியதாக இருக்கிறது.
2 Jun 2018 4:15 AM IST
குறைவான ஒளி தரும் விளக்கு அமைப்புகள்

குறைவான ஒளி தரும் விளக்கு அமைப்புகள்

மெல்லிய ஒளி அதாவது ‘டிம் லைட்டிங்‘ என்பது வீட்டின் அறைகளுக்கு பிரகாசமான வெளிச்சத்தை வழங்காமல், கலை நயத்துடன் மெல்லிய வெளிச்சத்தை வழங்குவதாகும்.
2 Jun 2018 4:00 AM IST
சிமெண்டு மூட்டைகள் பாதுகாப்பில் கவனம் செலுத்துங்கள்

சிமெண்டு மூட்டைகள் பாதுகாப்பில் கவனம் செலுத்துங்கள்

சிறிய அளவிலான கட்டிடமாக இருந்தாலும், பெரிய அடுக்குமாடி கட்டமைப்பாக இருந்தாலும் கட்டுமான பணிகளுக்கான மூலப்பொருட்களை பாதுகாப்பதில் தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டும்.
2 Jun 2018 3:45 AM IST
சுவர் வெடிப்புகளை சரிசெய்யும் நவீன பசை

சுவர் வெடிப்புகளை சரிசெய்யும் நவீன பசை

கட்டுமானங்களில் உண்டாகும் சுவர் வெடிப்புகளை வீட்டின் உரிமையாளரே எளிதாக சரி செய்யும் வகையில் ஒரு வகை நவீன பசை சந்தையில் கிடைக்கிறது. உடனே பயன்படுத்தும் வகையில் இவ்வகை ‘கிராக் பில்லிங் பேஸ்ட்’ வகைகள் உள்ளன.
2 Jun 2018 3:00 AM IST