உங்கள் முகவரி

கட்டமைப்புகளுக்குள் குளிர்ச்சி தரும் நவீன கட்டுமான அணுகுமுறை
இயற்கையான முறையில் வீடுகளுக்குள் வெப்பம் மற்றும் குளிர் போன்ற பாதிப்புகள் இல்லாத வகையில், உலக அளவில் பல்வேறு புதிய யுக்திகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.
9 Jun 2018 1:08 PM IST
வீடுகளுக்கு நவீன தோற்றம் தரும் அறை தடுப்புகள்
அறை தடுப்புகள் (Room Dividers) அமைப்பானது மேலை நாடுகளில் இருந்து வந்த உள் அலங்கார முறையாகும். அவற்றில் தற்காலிக அறை தடுப்புகள், நிரந்தர அறை தடுப்புகள் என்று இரு பொதுவான முறைகள் இருக்கின்றன.
9 Jun 2018 1:05 PM IST
கட்டுமான பணிகளில் உதவும் தொழில்நுட்ப ஆலோசகர்
கனவு வீட்டை ஒருவருக்கு பிடித்தமான வகையில் கட்டுவது ஒரு வகையில் சாதனையாக உள்ளது.
9 Jun 2018 1:01 PM IST
வீடுகள் கட்டுமான பணியில் வரிசை முறை
வீடுகள் மற்றும் குடியிருப்புகள் ஆகியவற்றின் கட்டுமான பணிகள் ஆரம்பம் முதல் கடைசி வரை பல்வேறு படிநிலைகளை கொண்டதாக இருக்கின்றன.
9 Jun 2018 12:56 PM IST
பட்டா விவரங்களை கவனிக்க உதவும் அரசின் இ-சேவை
கடந்த பத்து ஆண்டுகளாக மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கிராமப் புற சொத்துக்களுக்கும் கணினி மூலம் பட்டா வழங்கும் நடைமுறை இருந்து வருகிறது.
9 Jun 2018 12:49 PM IST
போர்ட்லேண்டு சிமெண்டு வகைகள்
சிமெண்டு என்பது கட்டுமானங்களுக்கு மிக அவசியமான இணைப்பு பொருளாக உள்ளது.
9 Jun 2018 12:15 PM IST
‘பிளாட்’ வாங்கும்போது கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்
பொதுவாக, பிளாட் என்ற அடுக்குமாடிக் குடியிருப்புக்கான பட்ஜெட், அது அமைந்துள்ள இடம், அளிக்கப்பட்டுள்ள வசதிகளான குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்கா, விஷேச நிகழ்ச்சிகளை நடத்தும் ஹால், பாதுகாப்பு வசதிகள், தோட்டம், லிப்ட் வசதி மற்றும் குடிநீர் ஆகிய நிலைகளை பொறுத்து அமைந்திருக்கும்.
9 Jun 2018 12:11 PM IST
குடியிருப்புகளில் வர்த்தக பகுதி பயன்பாடு
இன்றைய வளர்ந்து வரும் நகர்ப்புற சூழலில் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டமைப்புகள் முற்றிலும் ஒரே வகையான பயன்பாட்டில் இருப்பதற்கு சாத்தியமில்லை.
9 Jun 2018 12:04 PM IST
இரும்பு கம்பிகளில் மூன்று வகை ‘கிரேடு’
இந்திய தரநிர்ணய கழகமானது கட்டுமானங்களில் பயன்படும் இரும்பு கம்பிகளின் தரத்தை IS1 786/1985, TM Fe 415, Fe 500 என்ற மூன்று கிரேடுகளாக பிரித்துள்ளது.
9 Jun 2018 11:51 AM IST
மனம் கவரும் பாரம்பரிய கட்டமைப்பு முறைகள்
கட்டுமான துறையில் உள்ள வளர்ச்சிகளுக்கேற்ப இந்திய நகரங்களில் குடியிருப்புகளுக்கான கட்டமைப்பு ஆண்டுக்கு ஆண்டு மாறிக்கொண்டே வருகிறது.
9 Jun 2018 4:00 AM IST
மேல் தள விரிசல்களுக்கு வல்லுனர் ஆலோசனை
கட்டிடத்தின் பளுவை சுவர்கள் வழியாக அஸ்திவாரத்துக்கு கொண்டு செல்லும் கட்டமைப்புகளாக நிறைய வீடுகள் உள்ளன.
9 Jun 2018 3:45 AM IST
நிலத்தடி நீரை சேமிக்கும் கான்கிரீட் கட்டமைப்பு
உலகின் முக்கிய வாழ்வாதாரமாக உள்ள தண்ணீர் கட்டுமான பணிகளில் பிரதான இடத்தை பெற்றுள்ளது.
9 Jun 2018 3:30 AM IST









