உங்கள் முகவரி

கூடுதல் கடன் தொகை பெற உதவும் ‘ஸ்டெப் அப் லோன்’
வங்கிகள் வீட்டு கடன் அளிக்கும்போது மாத சம்பளம் உள்ளிட்ட இதர வருமானங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு கடன் தருகின்றன.
16 Sept 2017 1:45 PM IST
ஆற்று மணல் பயன்பாட்டில் பரிசோதனை முறைகள்
பொதுவாக, நமது பகுதிகளில் நுண் ஜல்லியாக ஆற்று மணல் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
16 Sept 2017 1:30 PM IST
அறை சுவர்களுக்கேற்ற கண்கவர் வண்ணங்கள்
மனிதர்கள் மூச்சு விடுவதுபோல கட்டமைப்புகளின் சுவர்களுக்கும் சுவாசம் இருப்பதாக கட்டுமான அறிவியல் தெரிவிக்கிறது. அதனால் தக்க பாராமரிப்புகளை மேற்கொண்டு சுவர்களை பராமரித்து வருவது அவசியம்.
16 Sept 2017 1:15 PM IST
தவணை முறையில் வீட்டுமனை வாங்கும் போது...
புற நகர்ப்பகுதிகளில் உள்ள வீட்டு மனைகளை தவணை முறையில் வாங்கும் போது முதல் தவணை செலுத்தியவுடன் அதற்குரிய அக்ரிமெண்டு போடுவது அவசியம்.
16 Sept 2017 1:00 PM IST
கான்கிரீட் அமைப்புகளின் வலிமைக்கு வேதியியல் கலவைகள்
கான்கிரீட் கட்டமைப்பின் மூலப்பொருள்களாக சிமெண்டு, ஜல்லி, மணல் மற்றும் தண்ணீர் ஆகியவை உள்ளன.
16 Sept 2017 12:45 PM IST
கட்டுமானப் பொருட்கள் விலை விவரம்
மணல், சிமெண்டு, ஜல்லி, செங்கல், இரும்புக்கம்பி போன்ற கட்டுமானப்பொருட்கள் விலை விவரம் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கான சம்பள விவரம் இங்கே இடம் பெற்றுள்ளது.
16 Sept 2017 12:30 PM IST
கட்டுமான அமைப்புகளை கட்டுப்படுத்தும் சக்திகள்
பொதுவாக, கட்டுமான பணிகளை தொடங்கும் சமயத்தில் பூமி பூஜை உள்ளிட்ட இதர சடங்குகளை செய்வது அனைத்து இடங்களிலும் உள்ள வழக்கமாகும்.
16 Sept 2017 12:15 PM IST
தென்னை நாரில் வீடுகள் அமைக்கும் தொழில்நுட்பம்
தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் நார் மூலம் தயாரிக்கப்பட்ட பலகைகள் மூலம் வீடு ஒன்றை மத்துய கயிறு வாரியம் அமைத்துள்ளது.
16 Sept 2017 12:00 PM IST
வெளியூர் பயணத்தின்போது வீடுகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள்
தொடர்ச்சியாக இரண்டு நாட்களுக்கு மேலாக வெளியூர் செல்லும்போது வீடுகளில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது அவசியம் என்று கட்டுமான நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்.
16 Sept 2017 11:45 AM IST
கான்கிரீட் கட்டமைப்பை வலுவாக்கும் சிமெண்டு வகைகள்
இன்றைய காலகட்டத்தில் அமைக்கப்படும் கட்டிடங்களில் சிமெண்டின் பங்கு முக்கியமானதாக உள்ளது.
16 Sept 2017 11:30 AM IST
அறையை அலங்கரிக்கும் நவீன அலமாரிகள்
வீட்டு அலங்கார அமைப்பின் முக்கியமாக பகுதியாக கருதப்படும் ‘வார்ட்ரோப்’ அமைப்புகளில் நிபுணர்கள் கூடுதல் கவனம் செலுத்துவது வழக்கம்.
16 Sept 2017 11:15 AM IST
மனதை கவரும் வீட்டின் வெளிப்புற அமைப்புகள்
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற்ற தொழில்நுட்பங்கள் அனைவரது மனதையும் கவருவதாக அமைந்துள்ளன.
9 Sept 2017 4:00 AM IST









