கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: துருவ் ஜுரேலுக்கு வாய்ப்பு
முதல் டெஸ்ட் போட்டியில் ஆடும் லெவனில் துருவ் ஜுரேலுக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
12 Nov 2025 7:25 PM IST
இந்தியா - தென் ஆப்பிரிக்கா டெஸ்டில் மதிய உணவு நேரம் மாற்றம்
காலை 9 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
12 Nov 2025 4:41 PM IST
கொல்கத்தா அணியில் இருந்து இவரை விடுவிக்க வேண்டும்: முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன்
கொல்கத்த அணியின் இருப்புத் தொகையும் அதிகமாகும் என ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார்
12 Nov 2025 3:33 PM IST
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: அணிகளின் எண்ணிக்கையை 12 ஆக உயர்த்த திட்டம்
துபாயில் சமீபத்தில் நடந்த ஐ.சி.சி. கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டது.
12 Nov 2025 2:25 PM IST
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் எங்களுக்கு முக்கியமானது - சிராஜ் பேட்டி
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான சவாலை எதிர்கொள்ள ஆவலுடன் உள்ளேன் என முகமது சிராஜ் கூறியுள்ளார்.
12 Nov 2025 8:11 AM IST
முதல் ஒருநாள் போட்டி: இலங்கையை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி
300 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களமிறங்கியது
12 Nov 2025 3:30 AM IST
முதல் ஒருநாள் போட்டி: இலங்கை அணிக்கு 300 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்
இலங்கை சார்பில் ஹஸரங்கா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
11 Nov 2025 7:15 PM IST
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை தவறவிடும் ஷ்ரேயாஸ் அய்யர்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் ஸ்ரேயாஸ் அய்யர் விளையாடுவது சந்தேகம் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
11 Nov 2025 6:02 PM IST
ஒருநாள் கிரிக்கெட்: அம்லா தேர்வு செய்த ஆல் டைம் சிறந்த பிளேயிங் லெவன்.. 3 இந்திய வீரர்களுக்கு இடம்
அம்லா தேர்வு செய்த அணியில் ஒரே ஒரு பாகிஸ்தான் வீரர் இடம்பெற்றுள்ளார்.
11 Nov 2025 3:33 PM IST
முதல் ஒருநாள் போட்டி: பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு தேர்வு
டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலங்கா பந்துவீச்சை தேர்வு செய்தார்
11 Nov 2025 2:46 PM IST
டி20 உலகக்கோப்பை: இந்திய வீரர்கள் அதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் - கம்பீர் அறிவுரை
டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த வருடம் நடைபெற உள்ளது.
11 Nov 2025 2:25 PM IST
இலங்கை, பாகிஸ்தானுக்கு எதிரான முத்தரப்பு டி20 தொடர்: ஜிம்பாப்வே அணி அறிவிப்பு
இந்த தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் - ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.
11 Nov 2025 1:19 PM IST









