பிற விளையாட்டு

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 2-வது இடம் பிடித்தது.
2 Jun 2025 4:17 PM IST
குகேஷுக்கு எதிராக தோல்வி... கோபத்தில் மேஜையில் ஓங்கி குத்திய கார்ல்சென்
நார்வே செஸ் தொடரில் இன்று நடைபெற்ற 6வது சுற்றி ஆட்டத்தில் கார்ல்செனை குகேஷ் வீழ்த்தினார்.
2 Jun 2025 3:31 PM IST
நார்வே செஸ்: கார்ல்சனை வீழ்த்திய குகேஷ்
இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் குகேஷ் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
2 Jun 2025 9:36 AM IST
புரோ கபடி லீக் ஏலம்: முகமது ரிசாவை ரூ.2.23 கோடிக்கு வாங்கிய குஜராத் ஜெயன்ட்ஸ்
12-வது புரோ கபடி லீக் போட்டி அக்டோபர் மாதம் தொடங்குகிறது.
1 Jun 2025 4:15 AM IST
அல்டிமேட் டேபிள் டென்னிஸ்: தபாங் டெல்லி, அகமதாபாத் எஸ்.ஜி. பைபர்ஸ் அணிகள் வெற்றி
8 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டி அகமதாபாத்தில் நேற்று தொடங்கியது.
1 Jun 2025 1:30 AM IST
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதியில் தோல்வி கண்ட சாத்விக் -சிராக் ஜோடி
இந்தியாவின் சாத்விக் -சிராக் ஜோடி, மலேசியாவின் சோ வூய் யிக் - ஆரோன் சியா ஜோடியுடன் மோதியது.
31 May 2025 11:26 PM IST
ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: தொடர் ஓட்டத்தில் வெள்ளி வென்ற இந்திய மகளிர் அணி
வெற்றி பெற்ற இந்திய அணியில் தமிழக வீராங்கனை அபிநயா இடம்பெற்றுள்ளார்.
31 May 2025 5:43 PM IST
அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டி இன்று தொடங்குகிறது
இந்த போட்டித் தொடரில் 8 அணிகள் பங்கேற்கின்றன.
31 May 2025 7:55 AM IST
நார்வே செஸ்: 4வது சுற்றில் குகேஷ் வெற்றி
இந்திய வீரர் குகேஷ், பாபியானோ கருனாவை (அமெரிக்கா) சந்தித்தார்
31 May 2025 7:37 AM IST
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: இந்திய ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்
போட்டி சிங்கப்பூர் உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது
31 May 2025 7:01 AM IST
நார்வே செஸ் போட்டி: கார்ல்செனிடம் வீழ்ந்த எரிகைசி
நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டி அங்குள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடந்து வருகிறது.
31 May 2025 4:15 AM IST
புரோ கபடி லீக் வீரர்கள் ஏலம்.... மும்பையில் இன்று தொடக்கம்
12 அணிகள் இடையிலான 12-வது புரோ கபடி லீக் போட்டி அக்டோபர் மாதம் தொடங்குகிறது.
31 May 2025 3:00 AM IST









