பிற விளையாட்டு

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி: 3-ம் நாளில் இந்தியாவின் முடிவுகள்
இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டி தொடரில் இருந்து சிந்து வெளியேறினார்.
6 Jun 2025 3:48 AM IST
இந்தோனேசிய ஓபன்: சாத்விக்- சிராக் ஜோடி காலிறுதிக்கு தகுதி
சிராக் ஷெட்டி - சாத்விக் ரெட்டி ஜோடி, டென்மார்க் ஜோடியுடன் மோதியது.
5 Jun 2025 7:04 PM IST
இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன்: பி.வி. சிந்து தோல்வி
இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, போர்ன்பாவீ சோச்சுவோங்குடன் மோதினார்.
5 Jun 2025 5:37 PM IST
இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன்: திரிஷா ஜாலி - காயத்ரி இணை வெற்றி
இந்தோனேசிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகர்த்தாவில் நடந்து வருகிறது.
5 Jun 2025 3:15 AM IST
இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் தோல்வி கண்ட இந்திய வீரர்
இந்தியாவின் கிரண் ஜார்ஜ், சிங்கப்பூரின் லோ கீன் யூ உடன் மோதினார்.
4 Jun 2025 10:47 PM IST
நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டி நாளை நடக்கிறது
இந்தியா-பாகிஸ்தான் சண்டையால் ஏற்பட்ட பதற்றத்தை அடுத்து இந்த போட்டி காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது.
4 Jun 2025 9:16 PM IST
இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
பி.வி.சிந்து , ஜப்பானின் நஜோமி ஒகுஹராவை எதிர்கொண்டார்.
4 Jun 2025 3:02 PM IST
நார்வே செஸ் போட்டி: அமெரிக்க வீரரிடம் குகேஷ் தோல்வி
ஒவ்வொரு வீரரும், மற்றவர்களுடன் தலா 2 முறை மோத வேண்டும்.
4 Jun 2025 11:45 AM IST
நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டி.... பெங்களூருவில் ஜூலை 5-ந் தேதி நடக்கிறது
நீரஜ் சோப்ரா கிளாசிக் சர்வதேச ஈட்டி எறிதல் போட்டியில் 12 வீரர்கள் கலந்து கொள்கிறார்கள்.
4 Jun 2025 5:45 AM IST
இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன்: இந்திய ஜோடி 2வது சுற்றுக்கு முன்னேற்றம்
இந்திய ஜோடி, இந்தோனேசியாவின் கர்னாண்டோ-பகாஸ் மவுலானா ஜோடியுடன் மோதியது.
3 Jun 2025 6:36 PM IST
நார்வே செஸ்: அர்ஜுன் எரிகைசியை வீழ்த்தி 2-வது இடத்திற்கு முன்னேறிய குகேஷ்
7-வது சுற்று முடிவில் பாபியானோ கருனா 12.5 புள்ளிகளுடன் புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
3 Jun 2025 4:34 PM IST
அல்டிமேட் டேபிள் டென்னிஸ்: கொல்கத்தாவிடம் வீழ்ந்த சென்னை லயன்ஸ்
8 அணிகள் இடையிலான 6-வது அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டி அகமதாபாத்தில் நடந்து வருகிறது.
3 Jun 2025 3:15 AM IST









