போர் பதற்றம்... பாதுகாப்பு கருதி வட மாநிலங்களில்... ... ஜம்முவில் மீண்டும் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்
Daily Thanthi 2025-05-09 02:08:56.0
t-max-icont-min-icon

போர் பதற்றம்... பாதுகாப்பு கருதி வட மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் மூடல்


எல்லையில் நிலவி வரும் போர் பதற்றத்தை தொடர்ந்து. ஜம்மு காஷ்மீரில் பள்ளி, கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டன.

மேலும் பஞ்சாப்பில் அடுத்த 3 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களும், இமாச்சல் பிரதேசம் உனா மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களும் பாதுகாப்பு கருதி மூட உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளது.


1 More update

Next Story