உணவு

சவுராஷ்டிரா பூண்டுக்குழம்பு
அரைக்கக் கொடுத்திருக்கும் பொருட்களை மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும்.
27 Nov 2022 7:00 AM IST
அளவிற்கு அதிகமாக சாப்பிடுவதை குறைக்கும் வழிகள்
வயிறு நிறைந்துவிட்டதாக மூளைக்கு சமிக்ைஞகள் செல்வதற்கு சுமார் 20 நிமிடங்கள் ஆகும். எனவே அவசர அவசரமாக கிடைப்பதை விழுங்காமல், மெதுவாக உணவை ருசித்து சாப்பிடுங்கள். இதனால் வயிறு நிறைந்த உணர்வு உண்டாகி அளவுக்கு மீறி சாப்பிடும் பழக்கம் மாறும்.
20 Nov 2022 7:00 AM IST
கம்பு இனிப்பு ரொட்டி
சிறுதானிய வகையை சேர்ந்த கம்புவை பயன்படுத்தி இனிப்பு ரொட்டி, கம்பு பால்ஸ் தயாரிப்பது குறித்து பார்ப்போம்.
20 Nov 2022 7:00 AM IST
நவாபி கோப்தா கறி
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அரைத்த விழுதைச் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்பு அதில் தக்காளி விழுது சேர்த்து வதக்கி தண்ணீர் ஊற்றவும். கலவை கொதித்து வரும்போது அதில் பிரெஷ் கிரீம் சேர்க்கவும்.
13 Nov 2022 7:00 AM IST
பப்பாளி விதையின் பலன்கள்
பப்பாளி விதைகளில் உள்ள ‘கரோட்டின்’, ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் உற்பத்தியை சீராக்கும். இதனால் மாதவிடாய்க் கோளாறுகள் நீங்கும். மாதவிலக்கு காலங்களில் உண்டாகும் வலி குறையும்
23 Oct 2022 7:00 AM IST
வீட்டில் இருந்தே 'பாஸ்தா' தயாரிக்கும் தொழில் முறை
பாஸ்தா, அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய ஒன்று. ஆகையால், இதை சந்தைப்படுத்துதல் எளிதானது.
9 Oct 2022 7:00 AM IST
புல்லட் புரூப் காபி
சமூக வலைத்தளங்களில் பிரபலமாகப் பேசப்படும் ‘புல்லட் புரூப் காபி’ செய்முறை குறித்து பார்ப்போம்.
9 Oct 2022 7:00 AM IST
சைவ லக்சா லீமக்
ஒரு கிண்ணத்தில் மசாலா கலந்த கலவையை ஊற்றி, வேகவைத்த நூடுல்ஸை சேர்க்கவும். அதன் மேல் வேகவைத்த காய்கறிகள், வறுத்த காளான் மற்றும் டோபு சேர்த்து பரிமாறவும்.
2 Oct 2022 7:00 AM IST
மீதமாகும் உணவால் பிறரின் பசி தீர்க்கும் தீஸ்மா
எங்களது செயல்பாட்டைப் பார்த்த சுற்றுவட்டார மக்கள், தங்கள் வீட்டு விசேஷங்களில் உணவு மீதமானால் எங்களுக்குத் தகவல் தருவார்கள். நாங்கள் அதை எடுத்துச் சென்று பொள்ளாச்சி சுற்று வட்டாரத்தில் சாலையோரம் வசிக்கும் 300-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற மக்களுக்கு விநியோகிப்போம்.
25 Sept 2022 7:00 AM IST
நெல்லி சுண்டா
‘நெல்லி சுண்டா’ நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். செரிமானக் கோளாறை நீக்கும். சளி, இருமல் போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கும்.
25 Sept 2022 7:00 AM IST
பெங்காலி மிஷ்டி டோய்
பாலில் இருந்து தயாரிக்கும் பொருட்களை மட்டுமே மூலப்பொருளாகக் கொண்டு செய்யக்கூடிய இனிப்பு தான் ‘பெங்காலி மிஷ்டி டோய்’.
18 Sept 2022 7:00 AM IST
பாதாம் ஷிரோ
உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை சேர்க்கும் பாதாம் பருப்பை முதன்மையாகக்கொண்டு ‘பாதாம் ஷிரோ’ தயாரிக்கப்படுகிறது. இதில் வைட்டமின் ஈ மற்றும் புரதச்சத்து அதிகமாகவும், கொழுப்பு குறைவாகவும் இருக்கும். வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான இனிப்பு இது. இதன் செய்முறைத் தொகுப்பை இங்கே காணலாம்.
11 Sept 2022 7:00 AM IST









