ஆளுமை வளர்ச்சி


உங்களுக்காக நேரம் ஒதுக்க வேண்டியது அவசியம்

அன்றாட பரபரப்புகளுக்கு இடையே உங்களுக்கு என குறிப்பிட்ட ஒரு நேரத்தை ஒதுக்குவதை கட்டாய மாக்கிக் கொள்ளுங்கள். வேலைகளை சரியான நேரத்தில் திட்டமிட்டு முடித்தாலே உங்களுக்கான நேரம் நிச்சயம் கிடைக்கும்.

பதிவு: நவம்பர் 08, 11:00 AM

சாதிக்க நினைக்கும் பெண்களுக்கான தலைமைப் பண்புகள்

பிரச்சினையைக் கண்டு விலகி ஓடாமல் அதை நேருக்குநேர் சந்திப்பது தலைமை பண்புக்கு மகுடமாக அமையும். தனித்தன்மையை விட்டுக்கொடுக்காமல் மற்றவர்களுடன் இணைந்து செயல்படும் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

பதிவு: நவம்பர் 08, 11:00 AM

புற்று நோயில் இருந்து மீட்டெடுத்த மன வலிமை

12-ம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? என்பதில் மாணவர்களுக்கு பெரும் குழப்பம் இருக்கிறது. அவர்களுக்காக 40 துறைகளை தேர்ந்தெடுத்து அவற்றில் இருக்கும் வாய்ப்புகள், கல்லூரிகள் போன்றவற்றைப் பட்டியலிட்டு ஒரு வழிகாட்டியை உருவாக்கி இருக்கிறேன். ‘பெற்றோருக்குப் பிடித்திருக்கிறது என்பதற்காக, பிள்ளைகளுக்குப் பிடிக்காத துறையில் அவர்களை நுழைக்கக் கூடாது.

பதிவு: நவம்பர் 08, 11:00 AM

வேலை பார்த்துக்கொண்டே உயர்கல்வி பயில்வதற்கான வழிகள்

வேலையையும், படிப்பையும் நீங்கள் சமமாக கையாளும்போது உடல் நலத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொண்டு ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுங்கள்.

பதிவு: நவம்பர் 08, 11:00 AM

இயற்கை விவசாயத்தில் அசத்தும் சித்ராதேவி

திருமணத்திற்குப் பின்பு துபாய் செல்லும் சூழல் ஏற்பட்டது. அங்கே பாலைவனத்தில் கூட விவசாயம் செய்வதைப் பார்த்து வியந்தேன். அப்போதுதான் நம் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என உறுதியாக முடிவு எடுத்தேன்.

பதிவு: நவம்பர் 01, 11:00 AM

வெற்றிகரமான ஆன்லைன் கலந்துரையாடலுக்கு சில டிப்ஸ்

ஆன்லைன் கலந்துரையாடலுக்கு ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்துவதைவிட மடிக்கணினி மற்றும் மேசைக்கணினி பயன்படுத்துவதே சிறந்தது. குறிப்புகள் எடுப்பதற்கு இது உதவியாக இருக்கும்.

பதிவு: அக்டோபர் 25, 10:00 AM

பெண்களை பாதிக்கும் அதீத சிந்தனை!

கவலை மற்றும் மனச்சோர்வு, ஆண்களை விடப் பெண்களை இரண்டு மடங்கு அதிகமாக பாதிக்கிறது. மாதவிடாய் சுழற்சி மற்றும் கர்ப்பக்காலங்களில் பெண்களின் ஹார்மோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் அளவுகளில் ஏற்படும் மாற்றங்கள் இதற்கு காரணமாக இருக்கின்றன.

பதிவு: அக்டோபர் 25, 10:00 AM

தயக்கம் தவிர்க்கும் வழிகள் என்ன?

உங்களுக்கு மேடை ஏறி பேசுவதில் தயக்கம் என்றால், கண்ணாடி முன் நின்று அதற்கான தொடர் பயிற்சி எடுக்கலாம். ஆங்கிலம் பேசுவதில் தயக்கம் என்றால் அதற்கான தீர்வை யோசிக்கலாம். இது போன்ற எளிய பயிற்சிகளை பின்பற்றுங்கள்.

பதிவு: அக்டோபர் 25, 10:00 AM

வீட்டில் இருந்தே வேலை செய்வதில் நேர நிர்வாகம்

காலையில் எழுந்திருக்கும் நேரத்தை முதலில் நிர்ணயித்து, அதற்கேற்ப வேலைகளை அட்டவணை போடுங்கள். அடுத்த நாள் சமையலுக்கான காய்கறிகள், மசாலாப் பொருட்கள் என அனைத்தையும் முதல் நாளே எடுத்து வைத்து விடுங்கள்.

பதிவு: அக்டோபர் 13, 01:22 PM

போட்டித் தேர்வு எழுதப்போகிறீர்களா?

ஒரு நாள் முழுவதும், ஒரே பாடத்தை படிக்காமல் பாடத்திட்டத்திற்கு ஏற்றவாறு வெவ்வேறு பாடங்களுக்கு நேரத்தை வரையறை செய்து கொள்ளுதல் சிறந்தது.

பதிவு: அக்டோபர் 13, 12:41 PM
மேலும் ஆளுமை வளர்ச்சி

3

Devathai

12/8/2021 8:44:30 AM

http://www.dailythanthi.com/devathai/personalitydevelopment/2