கோயம்புத்தூர்

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன் என்று கோவையில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கூறினார்.
23 Jun 2023 3:00 AM IST
யானைகளுக்கு நவீன கருவி மூலம் கண் பரிசோதனை
டாப்சிலிப் கோழிகமுத்தி முகாமில் யானைகளுக்கு நவீன கருவி மூலம் கண் பரிசோதனை செய்யப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
23 Jun 2023 2:45 AM IST
தனியார் கல்லூரியில் ரூ.7 லட்சம் மோசடி
மாணவர்கள் செலுத்திய கட்டணத்துக்கு போலி ரசீது கொடுத்து ரூ.7 லட்சம் மோசடி செய்ததாக முதல்வர், ஊழியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
23 Jun 2023 2:00 AM IST
பொள்ளாச்சி மாட்டு சந்தையில் திறந்து கிடக்கும் கழிவுநீர் தொட்டி
பொள்ளாச்சி மாட்டு சந்தையில் திறந்துகிடக்கும் கழிவுநீர் தொட்டியினால் உயிர்ச்சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.
23 Jun 2023 2:00 AM IST
நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.47 லட்சம் மோசடி
கோவையில் நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.47 லட்சம் நகையை மோசடி செய்த பட்டறை அதிபரை போலீசார் கைது செய்தனர்.
23 Jun 2023 1:30 AM IST
2-வது திருமணத்துக்கு பெண் தேடிய தொழில் அதிபர் மீது வழக்கு
கோவையில் முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்ய பெண் தேடிய தொழில் அதிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
23 Jun 2023 1:15 AM IST
பா.ஜனதா பெண் நிர்வாகியிடம் போலீஸ் காவலில் விசாரணை
கோர்ட்டு அனுமதியின்பேரில் பா.ஜனதா பெண் நிர்வாகியிடம் போலீஸ் காவலில் விசாரணை நடத்தினர்.
23 Jun 2023 1:00 AM IST
அரசு பஸ்சை சிறைபிடித்து பெண்கள் சாலை மறியல்
அரசு பஸ்சை சிறைபிடித்து பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
23 Jun 2023 12:45 AM IST
தமிழ்நாடு பருத்தி கழகம் தொடங்கப்படும்
பருத்தியை வாங்கி இருப்பு வைக்க தமிழ்நாடு பருத்தி கழகம் தொடங்கப்பட உள்ளதாக கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.
23 Jun 2023 12:15 AM IST
பொதுமக்களுடன் நல்லுறவை வளர்த்துக்கொள்ள வேண்டும்
பொதுமக்களுடன் நல்லுறவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று போலீசாருக்கு முன்னாள் டி.ஜி.பி. தேவாரம் அறிவுரை வழங்கினார்.
22 Jun 2023 9:45 AM IST
இளம்பெண் குளத்தில் குதித்து தற்கொலை
கோவையில் குழந்தை பிறந்த ஒரு வாரத்தில் இளம்பெண் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆர்.டி.ஓ, போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
22 Jun 2023 7:30 AM IST
தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ.5 லட்சம் நகை திருட்டு
அன்னூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ.5 லட்சம் நகையை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
22 Jun 2023 5:15 AM IST









