கோயம்புத்தூர்

பாசன காலத்தை 135 நாட்களாக உறுதி செய்ய வேண்டும்
ஆழியாறு புதிய ஆயக்கட்டுக்கு பாசன காலத்தை 135 நாட்களாக உறுதி செய்ய வேண்டும் என்று சப்-கலெக்டரிடம் விவசாயிகள் மனு கொடுத்தனர்.
1 Nov 2022 12:15 AM IST
முதல் கட்டமாக 3 வார்டுகளில் பகுதி சபை கூட்டம்
வால்பாறையில் முதல் கட்டமாக 3 வார்டுகளில் பகுதி சபை கூட்டம் நடைபெறும் என்று நகராட்சி கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
1 Nov 2022 12:15 AM IST
ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட 3 மாணவர்கள் பிணமாக மீட்பு
மேட்டுப்பாளையம் அருகே ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட 3 மாணவர்கள் பிணமாக மீட்கப்பட்டனர்.
1 Nov 2022 12:15 AM IST
நெகமம் அருகே போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்
நெகமம் அருகே போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்
31 Oct 2022 12:15 AM IST
வால்பாறையில் பச்சை தேயிலை விளைச்சல் அதிகரிப்பு-விவசாயிகள் மகிழ்ச்சி
வால்பாறையில் பச்சை தேயிலை விளைச்சல் அதிகரித்து உள்ளது. அதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
31 Oct 2022 12:15 AM IST
தப்பி ஓடிய வாலிபரை துரத்தி பிடித்த சப்-இன்ஸ்பெக்டர்
மோட்டார் சைக்கிளை திருடிவிட்டு தப்பி ஓடிய வாலிபரை துரத்தி பிடித்த சப்-இன்ஸ்பெக்டரை உயர் அதிகாரிகள், பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
31 Oct 2022 12:15 AM IST
மருதமலை முருகன் கோவிலில் சூரசம்ஹாரம்
கந்தசஷ்டி விழாவையொட்டி மருதமலை முருகன் கோவிலில் சூரசம்ஹாரம் நடந்தது. அப்போது ‘அரோகரா’ கோஷமிட்டு திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
31 Oct 2022 12:15 AM IST
கோவையில் என்.ஐ.ஏ. விசாரணை தொடங்கியது
கோவை கார் வெடிப்பு சம்பவம் குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். முதல் நாளில் சம்பவம் நடந்த இடமான கோட்டை ஈஸ்வரன் கோவிலில் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
31 Oct 2022 12:15 AM IST
கிணத்துக்கடவு தாசில்தார் அலுவலகத்தில் பயனின்றி கிடக்கும் அரசு வாகனம்
கிணத்துக்கடவு தாசில்தார் அலுவலகத்தில் பயனின்றி கிடக்கும் அரசு வாகனம்
31 Oct 2022 12:15 AM IST
வீதியில் கிடந்து வீணாகலாமா...? சிக்னல் கம்பங்கள்
வீதியில் கிடந்து வீணாகலாமா...? சிக்னல் கம்பங்கள்
31 Oct 2022 12:15 AM IST
தெருநாய்களை பிடித்து கருத்தடை
கோவை மாநகர பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் தெருநாய்களை பிடித்து கருத்தடை செய்ய அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
31 Oct 2022 12:15 AM IST










