கோயம்புத்தூர்

வால்பாறையில் தகுதிச்சான்று இல்லாமல் இயக்கப்பட்ட 3 வாகனங்கள் பறிமுதல்
வால்பாறையில் தகுதிச்சான்று இல்லாமல் இயக்கப்பட்ட 3 வாகனங்கள் பறிமுதல் செய்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளார்கள்.
26 March 2022 4:57 PM IST
அட்டகட்டியில் பாம்புகளை கையாள்வது குறித்து வனத்துறை ஊழியர்களுக்கு பயிற்சி
அட்டகட்டியில் பாம்புகளை கையாள்வது குறித்து வனத்துறை ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
26 March 2022 4:57 PM IST
விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை
விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை செய்துகொண்டார்.
26 March 2022 4:47 PM IST
சுல்தான்பேட்டை அருகே குடும்ப தகராறில் பெண்ணுக்கு கத்திக்குத்து கணவர் கைது
சுல்தான்பேட்டை அருகே குடும்ப தகராறில் பெண்ணை கத்தியால் குத்திய கணவரை போலீசார் கைது செய்தனர்.
26 March 2022 4:47 PM IST
கோவை: வெள்ளலூர் பேரூராட்சித் தலைவர் தேர்தலில் திமுக -அதிமுகவினர் மோதல்: போலீசார் தடியடி....!
வெள்ளலூர் பேரூராட்சி தலைவர், துணைத் தலைவருக்கான மறைமுகத் தேர்தலின் போது திமுக-அதிமுக தொண்டர்கள் மோதிக் கொண்டதால் போலீசார் தடியடி நடத்தினர்.
26 March 2022 3:45 PM IST
கோவை: அரசு பள்ளிக்கு தனது சேமிப்பு பணத்தில் காய்கறி வாங்கி கொடுத்த பள்ளி மாணவன்
கோவையில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவர் சத்துணவு கூடத்திற்கு காய்கறிகள் வழங்கிய சம்பவம் அனைவரையும் நெகிழவைத்துள்ளது.
26 March 2022 2:13 PM IST
காட்டுயானை தாக்கி முதியவர் பலி
சிறுமுகை அருகே வனப்பகுதி வழியாக சந்தனக்கட்டையை கடத்தி வந்தபோது காட்டுயானை தாக்கி முதியவர் பலியானார்.
25 March 2022 10:30 PM IST
தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-
25 March 2022 10:25 PM IST
கோவில் பூட்டை உடைத்து திருடிய 3 பேர் கைது
கோவில் பூட்டை உடைத்து திருடிய 3 பேர் கைது
25 March 2022 9:56 PM IST
கோடை வந்தாச்சு கூடவே குடிநீர் தட்டுப்பாடும் வந்தாச்சு
கோடை வந்தாச்சு கூடவே குடிநீர் தட்டுப்பாடும் வந்தாச்சு
25 March 2022 9:11 PM IST











