கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி விலை கிடு கிடு உயர்வு
கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி விலை கிடு கிடு உயர்ந்து கிலோ ரூ.10-க்கு விற்பனை ஆனது.
15 March 2022 7:36 PM IST
ஆழியாறு பாசன சங்க தலைவர் பதவிக்கு இன்று வேட்புமனு தாக்கல்
ஆழியாறு பழைய, புதிய ஆயக்கட்டு பாசன நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களின் தலைவர், ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர் பதவிகளுக்கு இன்று வேட்புமனு தாக்கல் நடைபெறுகிறது. வருகிற 27-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.
15 March 2022 6:50 PM IST
தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை
கிணத்துக்கடவு அருகே தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
15 March 2022 6:48 PM IST
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கொப்பரை தேங்காய் விலை குறைந்தது
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடந்த ஏலத்தில் கொப்பரை தேங்காய் விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
15 March 2022 6:11 PM IST
வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் இருப்பதால் பாசன சங்க தலைவர் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும்
வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் இருப்பதால் பாசன சங்க தலைவர் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என்று கூட்டத்தில் ஆழியாறு பழைய ஆயக்கட்டு விவசாயிகள் வலியுறுத்தினர்.
15 March 2022 6:04 PM IST
வால்பாறை அரசு கல்லூரியில் பேச்சு போட்டி
சிறுபான்மை நலத்துறை சார்பில் வால்பாறை அரசு கல்லூரியில் பேச்சு போட்டி நடந்தது.
15 March 2022 5:12 PM IST
வால்பாறையில் வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம்
வால்பாறையில் வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.
15 March 2022 5:12 PM IST
கட்டிடம் கட்டும் பணியின் போது நடைபாதை படிக்கட்டு தடுப்புச்சுவர் சரிந்து விழுந்தது
வால்பாறையில் கட்டிடம் கட்டும் பணியின் போது நடைபாதை படிக்கட்டு மற்றும் தடுப்புச்சுவர் சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
15 March 2022 5:12 PM IST
வால்பாறை தாவரவியல் பூங்கா விரைவில் திறக்கப்படும்
வால்பாறை நகராட்சி தாவரவியல் பூங்காவின் இறுதிக்கட்ட பணிகளை நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி ஆய்வு செய்ததோடு, விரைவில் திறக்கப்படும் என்று தெரிவித்தார்.
15 March 2022 5:12 PM IST
கோவை: மின் கசிவால் தீ விபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு...!
கோவையில் மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
15 March 2022 2:58 PM IST
கோவையில் தீ விபத்து: மூச்சு திணறல் ஏற்பட்டு தாய் மற்றும் 2 மகள்கள் உயிரிழப்பு..!
கோவையில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டு தாய் மற்றும் 2 மகள்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
15 March 2022 1:15 PM IST
‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 9962818888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
14 March 2022 10:32 PM IST









