ஈரோடு

கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.27 லட்சத்துக்கு விவசாய விளைபொருட்கள் ஏலம்
கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.27 லட்சத்துக்கு விவசாய விளைபொருட்கள் ஏலம் போனது
20 Oct 2023 2:39 AM IST
அந்தியூரில் ரூ.3¾ லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்
அந்தியூரில் ரூ.3¾ லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம் போனது
20 Oct 2023 2:34 AM IST
பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ரூ.42 லட்சம் உண்டியல் காணிக்கை
பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ரூ.42 லட்சத்தை பக்தா்கள் உண்டியல் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.
20 Oct 2023 2:31 AM IST
தெலுங்கானாவில் இருந்து ரெயில் மூலம் ஈரோட்டுக்கு வந்த 2,500 டன் அரிசி
தெலுங்கானாவில் இருந்து ரெயில் மூலம் ஈரோட்டுக்கு 2,500 டன் அரிசி வந்தது
20 Oct 2023 2:27 AM IST
வரதட்சணை கொடுமை, 2-வது திருமணம் செய்த வழக்கில் கணவர் உள்பட 6 பேருக்கு 3 ஆண்டு சிறை கோபி கோர்ட்டு தீர்ப்பு
வரதட்சணை கொடுமையில் 2-வது திருமணம் செய்த வழக்கில் கணவர் உள்பட 6 பேருக்கு 3 ஆண்டு சிறை விதித்து கோபி கோர்ட்டு தீர்ப்பு அளித்தது
20 Oct 2023 2:23 AM IST
சென்னிமலை- காங்கேயம் இடையே புறவழிச்சாலை அமைக்க எதிர்ப்பு கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு
சென்னிமலை- காங்கேயம் இடையே புறவழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தொிவித்து கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு அளித்தனா்
20 Oct 2023 2:16 AM IST
ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் தேசிய தரச்சான்று மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு
ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் தேசிய தரச்சான்று மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு செய்தனா்
20 Oct 2023 2:12 AM IST
ஈரோட்டில் லியோ படம் வெளியான தியேட்டரில்' வருங்கால முதல்வர் தளபதி விஜய்' என பேனர் வைத்ததால் பரபரப்பு
ஈரோட்டில் லியோ படம் வெளியான தியேட்டரில் 'வருங்கால முதல்வர் தளபதி விஜய்' என பேனர் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது
20 Oct 2023 2:08 AM IST
கருங்கல்பாளையம் சந்தையில்90 சதவீத மாடுகள் விற்பனை
கருங்கல்பாளையம் சந்தையில் 90 சதவீத மாடுகள் விற்பனையானதாக வியாபாாிகள் தொிவித்தனா்.
20 Oct 2023 2:03 AM IST
அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் ஈரோட்டில் ஜி.கே.வாசன் பேட்டி
அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று ஈரோட்டில் ஜி.கே.வாசன் பேட்டி அளித்தாா்.
20 Oct 2023 1:58 AM IST
ஆப்பக்கூடல் பகுதியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது
ஆப்பக்கூடல் பகுதியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டாா்.
20 Oct 2023 1:49 AM IST
கோபியில் குப்பைக்கிடங்கு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
கோபியில் குப்பைக்கிடங்கு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தொிவித்தனா்
20 Oct 2023 1:45 AM IST









