ஈரோடு

தாசில்தார் முன்பு பட்டா கேட்டு தாய்- மகன் தீக்குளிக்க முயற்சி; சத்தியமங்கலத்தில் பரபரப்பு
சத்தியமங்கலத்தில் பட்டா கேட்டு தாய் மற்றும் மகன் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
14 Dec 2021 2:13 AM IST
கொரோனாவுக்கு 3 பேர் பலி; புதிதாக 53 பேருக்கு தொற்று
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் பலியானாா்கள். புதிதாக 53 பேருக்கு தொற்று ஏற்பட்டது.
14 Dec 2021 2:10 AM IST
சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்பதாக கூறி கிராம நிர்வாக அலுவலரை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்; கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர்
சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்பதாக கூறி கிராம நிர்வாக அலுவலரை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இதுபற்றி கலெக்டர் அலுவலகத்திலும் புகார் மனு கொடுத்தனர்.
14 Dec 2021 2:07 AM IST
கொடுமுடி மகுடேசுவரர் கோவிலில் பரபரப்பு: எம்.எல்.ஏ. தலைமையில் பா.ஜ.க.வினர் உள்ளிருப்பு போராட்டம்
கொடுமுடி மகுடேசுவரர் கோவிலில் எம்.எல்.ஏ. தலைமையில் பா.ஜ.க.வினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
14 Dec 2021 2:03 AM IST
கோபி அருகே பரபரப்பு வீட்டுமனை நிலத்தில் உருவான திடீர் பள்ளம்; புதையல் இருப்பதாக தகவல் பரவியதால் பொதுமக்கள் திரண்டனர்
கோபி அருகே வீட்டுமனை நிலத்தில் திடீரென பள்ளம் உருவானது. அதில் புதையல் இருப்பதாக தகவல் பரவியதால் பொதுமக்கள் திரண்டனர்.
14 Dec 2021 2:00 AM IST
அம்மாபேட்டை அருகே குடும்பம் நடத்த மனைவி வராததால் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
அம்மாபேட்டை அருகே குடும்பம் நடத்த மனைவி வராததால் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
13 Dec 2021 2:18 AM IST
நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்து வருவதால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.
13 Dec 2021 2:18 AM IST
புனித அமல அன்னை ஆலய தேர்த்திருவிழா- வேண்டுதல் தேர் எடுத்து வழிபாடு
ஈரோடு புனித அமல அன்னை ஆலய தேர்த்திருவிழாவையொட்டி பக்தர்கள் வேண்டுதல் தேர் எடுத்து வழிபாடு செய்தனர்.
13 Dec 2021 2:17 AM IST
மக்கள் மருத்துவர் என்று அழைக்கப்பட்ட டாக்டர் ஜீவானந்தம் பெயரில் இலவச மருத்துவ ஆலோசனை மையம்- சமூக ஆர்வலர் மேதா பட்கர் பங்கேற்பு
மக்கள் மருத்துவர் என்று அழைக்கப்பட்ட ஈரோட்டை சேர்ந்த டாக்டர் ஜீவானந்தம் பெயரில் மருத்துவ ஆலோசனை மையம் திறப்பு விழாவில் சமூக ஆர்வலர் மேதா பட்கர் கலந்து கொண்டார்.
13 Dec 2021 2:17 AM IST
ரசாயன தொழிற்சாலையில் விஷவாயு கசிந்தது எப்படி?- திடுக்கிடும் தகவல்கள்
சித்தோடு அருகே ரசாயன தொழிற்சாலையில் விஷவாயு கசிந்தது எப்படி என்பது குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
13 Dec 2021 2:17 AM IST











