ஈரோடு

பவானி கூடுதுறையில் திதி, தர்ப்பணம் கொடுக்க குவிந்த பக்தர்கள்- ஆற்றில் குளிக்க தடை
பவானி கூடுதுறையில் திதி, தர்ப்பணம் கொடுக்க பக்தர்கள் குவிந்தனர். அதேநேரம் ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டது
13 Dec 2021 2:17 AM IST
24½ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது- சுகாதாரத்துறையினர் தகவல்
ஈரோடு மாவட்டத்தில் 24½ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
13 Dec 2021 2:17 AM IST
கோபியில் இருந்து கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 12 டன் ரேஷன் அரிசி லாரி-வேனுடன் பறிமுதல்; 3 பேர் கைது
கோபியில் இருந்து கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 12 டன் ரேஷன் அரிசி லாரி-வேனுடன் பறிமுதல் செய்யப்பட்டது. 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
12 Dec 2021 2:54 AM IST
பெற்றோரை பார்க்க கூடாது என சாமியார் கூறியதால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை- ஆர்.டி.ஓ. விசாரணை
பெற்றோரை பார்க்க கூடாது என்று சாமியார் கூறியதால் கோபி அருகே இளம்பெண் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.
12 Dec 2021 2:54 AM IST
பொதுமக்கள் பீதி
தாளவாடி அருகே கல்குவாரியில் சிறுத்தை படுத்திருந்ததால் பொதுமக்கள் பீதியடைந்தார்கள்.
12 Dec 2021 2:53 AM IST
சித்தோடு அருகே பரபரப்பு: விஷவாயு கசிந்து ரசாயன தொழிற்சாலை உரிமையாளர் சாவு- 13 தொழிலாளர்கள் மயக்கம்
சித்தோடு அருகே விஷவாயு கசிந்து ரசாயன தொழிற்சாலை உரிமையாளர் இறந்தார். மேலும் 13 தொழிலாளர்கள் மயக்கம் அடைந்தார்கள்.
12 Dec 2021 2:53 AM IST
டாஸ்மாக்கை மூடிவிட்டு கள்ளுக்கடைகளை திறக்க வேண்டும்- ஈரோட்டில் அர்ஜூன் சம்பத் பேட்டி
டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு கள்ளுக்கடைகளை திறக்க வேண்டும் என்று ஈரோட்டில் அர்ஜூன் சம்பத் கூறினார்.
12 Dec 2021 2:53 AM IST
சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2,520-க்கு ஏலம்- ஒரே நாளில் 630 ரூபாய் விலை உயர்ந்தது
சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2,520-க்கு ஏலம் போனது. ஒரே நாளில் 630 ரூபாய் விலை உயர்ந்தது.
12 Dec 2021 2:53 AM IST
சீனாபுரம் சந்தையில் ரூ.15 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை
சீனாபுரம் சந்தையில் ரூ.15 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை செய்யப்பட்டது.
12 Dec 2021 2:53 AM IST
பெரியசேமூர் மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம்
பெரியசேமூர் மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.
12 Dec 2021 2:53 AM IST
சென்னிமலையில் நள்ளிரவில் வீடு புகுந்து வியாபாரியை தாக்கி காரில் கடத்தல்; 4 பேருக்கு வலைவீச்சு
சென்னிமலை, டிச.11- சென்னிமலையில் நள்ளிரவில் வீடு புகுந்து வியாபாரியை தாக்கி காரில் கடத்திய மர்மநபர்கள் 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
11 Dec 2021 2:30 AM IST
ஈரோட்டில் வீடு, குடோனில் பதுக்கிய 800 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; தந்தை -மகன் கைது
ஈரோட்டில் 800 கிலோ புகையிலை பொருட்களை வீடு மற்றும் குடோன்களில் பதுக்கி வைத்திருந்த தந்தை -மகனை போலீசார் கைது செய்தனர்.
11 Dec 2021 2:30 AM IST









