ஈரோடு

நீர்பிடிப்பு பகுதியில் மழை: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு; வினாடிக்கு 7,800 கன அடி உபரிநீர் திறப்பு

நீர்பிடிப்பு பகுதியில் மழை: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு; வினாடிக்கு 7,800 கன அடி உபரிநீர் திறப்பு

பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் வினாடிக்கு 7 ஆயிரத்து 800 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.
28 Nov 2021 2:21 AM IST
துப்பாக்கியை சுத்தம் செய்தபோது குண்டு பாய்ந்து அதிரடிப்படை வீரர் படுகாயம்; சத்தியமங்கலம் அருகே பரபரப்பு

துப்பாக்கியை சுத்தம் செய்தபோது குண்டு பாய்ந்து அதிரடிப்படை வீரர் படுகாயம்; சத்தியமங்கலம் அருகே பரபரப்பு

சத்தியமங்கலம் அருகே துப்பாக்கியை சுத்தம் செய்தபோது குண்டு பாய்ந்து அதிரடிப்படை வீரர் படுகாயமடைந்தார்.
28 Nov 2021 2:14 AM IST
ஈரோட்டில் பரிதாபம்; 4 வயது குழந்தை தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து சாவு

ஈரோட்டில் பரிதாபம்; 4 வயது குழந்தை தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து சாவு

ஈரோட்டில் 4 வயது குழந்தை தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து பரிதாபமாக இறந்தது.
27 Nov 2021 2:22 AM IST
ஜவுளித்தொழிலை பாதுகாக்க சரக்கு மற்றும் சேவை வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும்- சங்க நிர்வாகிகள் வேண்டுகோள்

ஜவுளித்தொழிலை பாதுகாக்க சரக்கு மற்றும் சேவை வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும்- சங்க நிர்வாகிகள் வேண்டுகோள்

ஜவுளித்தொழிலை பாதுகாக்க சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
27 Nov 2021 2:22 AM IST
தினத்தந்தி செய்தி எதிரொலி; சென்னிமலை முருகன் கோவிலில் இரவு 8 மணி பூஜைக்கு பக்தர்களுக்கு அனுமதி

தினத்தந்தி செய்தி எதிரொலி; சென்னிமலை முருகன் கோவிலில் இரவு 8 மணி பூஜைக்கு பக்தர்களுக்கு அனுமதி

தினத்தந்தி செய்தி எதிரொலியால் சென்னிமலை முருகன் கோவிலில் தினமும் நடைபெறும் இரவு 8 மணி பூஜையில் பக்தர்கள் கலந்து கொள்ள கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
27 Nov 2021 2:21 AM IST
ஈரோடு மாவட்டத்தில் விடிய விடிய தொடர் மழை

ஈரோடு மாவட்டத்தில் விடிய விடிய தொடர் மழை

ஈரோடு மாவட்டத்தில் விடிய விடிய தொடர் மழை பெய்தது.
27 Nov 2021 2:21 AM IST
ஆழ்குழாய் கிணறு அமைக்க எதிர்ப்பு; நள்ளிரவில் போலீஸ் வாகனங்களை கிராம மக்கள் சிறைபிடித்தனர்- சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

ஆழ்குழாய் கிணறு அமைக்க எதிர்ப்பு; நள்ளிரவில் போலீஸ் வாகனங்களை கிராம மக்கள் சிறைபிடித்தனர்- சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

குண்டேரிப்பள்ளம் அணை அருகே ஆழ்குழாய் கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நள்ளிரவில் கிராம மக்கள் போலீஸ் வாகனங்களை சிறைபிடித்தார்கள். சாலை மறியலிலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
27 Nov 2021 2:21 AM IST
அரசியல் அமைப்பு சட்டம் அமல்படுத்தப்பட்ட நாள்: போலீசார்-அரசு அதிகாரிகள் உறுதிமொழி ஏற்பு

அரசியல் அமைப்பு சட்டம் அமல்படுத்தப்பட்ட நாள்: போலீசார்-அரசு அதிகாரிகள் உறுதிமொழி ஏற்பு

அரசியல் அமைப்பு சட்டம் அமல்படுத்தப்பட்ட நாளையொட்டி போலீசார்-அரசு அதிகாரிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்கள்.
27 Nov 2021 2:21 AM IST
பூந்தோட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்க வேண்டும்- விவசாயிகள் குறைதீர்க்கும்  கூட்டத்தில் வலியுறுத்தல்

பூந்தோட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்க வேண்டும்- விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தல்

பூந்தோட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
27 Nov 2021 2:21 AM IST
மண்சரிந்த மலைப்பாதை சரிசெய்யப்படாததால் பள்ளிக்கு செல்ல வழியில்லாமல் பரிதவிக்கும் மாணவ-மாணவிகள்

மண்சரிந்த மலைப்பாதை சரிசெய்யப்படாததால் பள்ளிக்கு செல்ல வழியில்லாமல் பரிதவிக்கும் மாணவ-மாணவிகள்

மண்சரிந்த மலைப்பாதை சரிசெய்யப்படாததால் பள்ளிக்கு செல்ல முடியாமல் மாணவ-மாணவிகள் பரிதவித்து வருகிறார்கள்.
27 Nov 2021 2:21 AM IST
தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து காட்டுப்பன்றிகள் அட்டகாசம்- மக்காச்சோள பயிர் சேதம்

தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து காட்டுப்பன்றிகள் அட்டகாசம்- மக்காச்சோள பயிர் சேதம்

தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்த காட்டுப்பன்றிகள் மக்காச்சோள பயிரை சேதப்படுத்தின.
27 Nov 2021 2:21 AM IST
ஈரோட்டில் பலத்த மழை- ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது

ஈரோட்டில் பலத்த மழை- ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது

ஈரோட்டில் பலத்த மழை பெய்ததால் ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
27 Nov 2021 2:20 AM IST