ஈரோடு

பசுமை போர்த்திய வயல்வெளி
ஈரோடு மாநகராட்சி பகுதிக்கு உள்பட்ட வயல்வெளிகள் பசுமை போா்த்தி காணப்படுகிறது.
7 Nov 2021 5:16 AM IST
ஆபத்தான குட்டை
பவானி அருகே உள்ள பெருந்தலையூர் மேற்கு குட்டிபாளையம் மகாசக்தி மாரியம்மன் கோவில் அருகே ஒரு குட்டை உள்ளது. பாசிபடர்ந்த இந்த குட்டையில் குப்பைகளை கொண்டுவந்து கொட்டுகிறார்கள். மேலும் ஆபத்தான இந்த குப்பை அருகே குழந்தைகள் விளையாடுகிறார்கள்.
7 Nov 2021 5:08 AM IST
தாளவாடி கும்டாபுரத்தில் உள்ள பீரேஸ்வரர் கோவிலில் வினோத சாணியடி திருவிழா; ஒருவர் மீது ஒருவர் பசு சாணத்தை வீசிக்கொண்டனர்
தாளவாடி கும்டாபுரத்தில் உள்ள பீரேஸ்வரர் கோவிலில் வினோதமான சாணியடி திருவிழா நடைபெற்றது. இதில் ஒருவர் மீது ஒருவர் பசு சாணத்தை வீசிக்கொண்டார்கள்.
7 Nov 2021 2:48 AM IST
சீனாபுரம் சந்தையில் ரூ.50 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை
சீனாபுரம் சந்தையில் ரூ.50 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை ஆனது.
7 Nov 2021 2:42 AM IST
கடம்பூர் அருகே மோட்டார் சைக்கிள்-ஜீப் மோதல்; 2 வாலிபர்கள் பலி; 2 பேர் படுகாயம்
கடம்பூர் அருகே மோட்டார்சைக்கிளும், ஜீப்பும் மோதிக்கொண்ட விபத்தில் 2 வாலிபர்கள் பலியானார்கள். 2 பேர் படுகாயம் அடைந்தார்கள்.
7 Nov 2021 2:37 AM IST
ஆட்டோடிரைவர்களின் நண்பனாகிய குரங்கு
என்னதான் வாழ்க்கையில் நாம் உயர்வு அடைந்தாலும் தனிமை நம்மை சிந்திக்கவும், நட்பை தேடவும் தோன்றும். ஆனால் கூட்டத்தை விட்டு பிரிந்த குரங்கு ஒன்று ஆட்டோ டிரைவர்களிடம் அடைக்கலமாகியுள்ளது.
6 Nov 2021 3:24 AM IST
அடுத்த ஆண்டு விண்வெளிக்கு அனுப்ப இந்திய மாணவர்கள் தயாரித்த 75 செயற்கை கோள்கள் தயார்; விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தகவல்
அடுத்த ஆண்டு விண்வெளிக்கு அனுப்ப இந்திய மாணவர்கள் தயாரித்த 75 செயற்கைகோள்கள் விண்வெளிக்கு செல்ல தயார் நிலையில் உள்ளதாக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.
6 Nov 2021 3:17 AM IST
கோபி, சத்தி, நம்பியூர் பகுதியில் தொடர்மழையால் 3 வீடுகள் இடிந்து விழுந்தன; 8 பேர் உயிர் தப்பினர்
கோபி, சத்தியமங்கலம், நம்பியூர் பகுதியில் தொடர்மழையால் 3 வீடுகள் இடிந்து விழுந்தன. இதில் சிறுவன், சிறுமி உள்பட 8 பேர் உயிர் தப்பினர்.
6 Nov 2021 3:06 AM IST
சென்னிமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா தொடங்கியது; காப்பு கட்டி பக்தர்கள் விரதத்தை தொடங்கினர்
சென்னிமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா தொடங்கியது. இதையொட்டி காப்பு கட்டி பக்தர்கள் விரதத்தை தொடங்கினர்.
6 Nov 2021 2:59 AM IST
கோபி அருகே பரபரப்பு டாக்டர் வீட்டின் கதவை உடைத்து 41 பவுன் நகை கொள்ளை; மர்ம நபர்கள் கைவரிசை
கோபி அருகே வீட்டின் கதவை உடைத்து 41 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்று உள்ளனர்.
6 Nov 2021 2:54 AM IST
வீதிக்கு வரும் கழிவுநீர்
பவானி தாலுகா வைரமங்கலம் ஊராட்சி குட்டிப்பாளையம் காலனி இந்திரா நகர் பகுதியில் உள்ள சாக்கடை சுத்தம் செய்யப்படவில்லை. இதனால் மழைக்காலங்களில் சாக்கடை கழிவு நீர் வீதியில் பெருக்கெடுத்து ஓடுகிறது.
6 Nov 2021 2:49 AM IST
பெருந்துறை அருகே கீழ்பவானி வாய்க்கால் கரையில் நீர்கசிவு; தண்ணீர் வெளியேறியதால் பரபரப்பு; பொதுப்பணித்துறையினரின் நடவடிக்கையால் உடைப்பு தவிர்க்கப்பட்டது
பெருந்துறை அருகே கீழ்பவானி வாய்க்கால் கரையில் ஏற்பட்ட ஓட்டை வழியாக நீர் கசிந்து தண்ணீர் குபுகுபு என வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. பொதுப்பணித்துறையினர் விரைந்து செயல்பட்டதால் கரையில் ஏற்பட இருந்த பெரிய உடைப்பு தவிர்க்கப்பட்டது.
6 Nov 2021 2:43 AM IST









