ஈரோடு

பவானிசாகர் அருகே வனப்பகுதியில் செல்லும் மாயாற்று வெள்ளத்தில் சிக்கிய வாகனங்கள்; கிராம மக்கள் மீட்டனர்
பவானிசாகர் அருகே அடர்ந்த வனப்பகுதியில் செல்லும் மாயாற்றில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் சிக்கிக்கொண்ட வாகனங்களை கிராமமக்கள் மீட்டனர்.
8 Nov 2021 2:36 AM IST
தாளவாடி அருகே நள்ளிரவில் வீடு புகுந்து கணவன்-மனைவியை கட்டிப்போட்டு நகை-பணம் கொள்ளை; முகமூடி கொள்ளையர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
தாளவாடி அருகே நள்ளிரவில் வீடு புகுந்து கணவன்-மனைவியை கட்டிப்போட்டு நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற முகமூடி கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
8 Nov 2021 2:31 AM IST
தமிழகத்தில் கொரோனா 3-வது அலை வந்தாலும் பாதிப்பு குறைவாகத்தான் இருக்கும்; ஈரோட்டில் மருத்துவ சங்க தேசிய தலைவர் ஜெயலால் பேட்டி
தமிழகத்தில் கொரோனா 3-வது அலை வந்தாலும் பாதிப்பு குறைவாகத்தான் இருக்கும் என்று ஈரோட்டில் மருத்துவ சங்க தேசிய தலைவர் ஜெயலால் கூறினார்.
8 Nov 2021 2:26 AM IST
சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,890-க்கு ஏலம்; ஒரே நாளில் 578 ரூபாய் விலை உயர்ந்தது
சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ ஒரே நாளில் கிலோ ஒன்று ரூ.578 உயர்ந்து ரூ.1,890-க்கு ஏலம் போனது.
8 Nov 2021 2:22 AM IST
அந்தியூர் அருகே விஷம் குடித்து உரக்கடை உரிமையாளர் தற்கொலை; கடன் தொல்லையால் விபரீத முடிவு
அந்தியூர் அருகே கடன் தொல்லையால் விஷம் குடித்து உரக்கடை உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார்.
8 Nov 2021 2:19 AM IST
மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மழை அந்தியூரில் 10 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது; ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதன்காரணமாக அந்தியூரில் 10 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. மேலும் அந்தியூர் பகுதியில் உள்ள ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
8 Nov 2021 2:15 AM IST
கோபி அருகே கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்; ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்
கோபி அருகே கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனா்.
8 Nov 2021 2:11 AM IST
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 69 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 69 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
8 Nov 2021 2:07 AM IST
தாளவாடி அருகே புலி நடமாட்டம்; பொதுமக்கள் பீதி
தாளவாடி அருகே புலி நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனா்.
8 Nov 2021 2:03 AM IST
அம்மாபேட்டை அருகே தீக்குளித்து பெண் தற்கொலை; காப்பாற்ற சென்ற கணவரும் படுகாயம்
அம்மாபேட்டை அருகே குடும்ப தகராறில் பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இதில் காப்பாற்ற சென்ற கணவரும் படுகாயம் அடைந்தார்.
7 Nov 2021 5:32 AM IST
சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,312-க்கு விற்பனை
சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,312-க்கு விற்பனை ஆனது.
7 Nov 2021 5:24 AM IST
தொடர் மழையால் வரத்து குறைந்தது: தக்காளி கிலோ ரூ.80-க்கு விற்பனை
தொடர் மழையால் வரத்து குறைந்து தக்காளி ஒரு கிலோ ரூ.80-க்கு விற்பனை ஆனது.
7 Nov 2021 5:19 AM IST









