ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 59 பேருக்கு கொரோனா; முதியவர் பலி
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 59 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. முதியவர் பலியானாா்.
6 Nov 2021 2:37 AM IST
நம்பியூர் பகுதியில் பலத்த மழை கொட்டித்தீர்த்தது; 60 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது; டி.வி.- கிரைண்டர் நீரில் மூழ்கி சேதம்
நம்பியூர் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக 60 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதில் வீடுகளுக்குள் இருந்த வாசிங் மெசின், கிரைண்டர், டிவி போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள் நீரில் மூழ்கி சேதம் ஆனது.
6 Nov 2021 2:32 AM IST
கோபி பகுதியில் பலத்த மழை தடப்பள்ளி வாய்க்கால் கரையில் உடைப்பு; 2 ஆயிரம் ஏக்கர் நெல்பயிர்கள் நீரில் மூழ்கின
கோபி பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக தடப்பள்ளி வாய்க்கால் கரையில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் உள்ள 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான நெல் பயிர்கள் நீரில் மூழ்கின.
6 Nov 2021 2:24 AM IST
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை: ஒரத்துப்பாளையம் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு- ஒரே நாளில் 7 அடி உயர்ந்தது
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் ஒரத்துப்பாளையம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 7 அடி உயர்ந்தது.
4 Nov 2021 1:34 AM IST
தொடர் மழையால் பசுமையாக மாறிய பர்கூர் மலைப்பகுதி- சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
தொடர் மழையால் பர்கூர் மலைப்பகுதி பசுமையாக மாறியுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
4 Nov 2021 1:34 AM IST
கோபி அருகே சாக்கடைக்குள் தவறி விழுந்த குதிரை- தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்
கோபி அருகே சாக்கடைக்குள் தவறி விழுந்த குதிரையை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.
4 Nov 2021 1:34 AM IST
சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.2,135-க்கு விற்பனை- தீபாவளி பண்டிகையால் விலை உயர்ந்தது
சத்தி மார்க்கெட்டில் தீபாவளியையொட்டி ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.2,135-க்கு விற்பனையானது.
4 Nov 2021 1:33 AM IST
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்: கல்லூரி மாணவர் பரிதாப சாவு
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
4 Nov 2021 1:32 AM IST
கோபியில் நிலம் விற்பதாக கூறி தொழில் அதிபரிடம் ரூ.1 கோடி மோசடி- 2 பேர் மீது வழக்கு
கோபியில் நிலம் விற்பதாக கூறி தொழில் அதிபரிடம் ரூ.1 கோடி மோசடி செய்த 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
4 Nov 2021 1:32 AM IST
நம்பியூரில் ஆடு திருடிய வாலிபரை துரத்தி பிடித்த இறைச்சி கடைக்காரர்
நம்பியூரில் ஆடு திருடிய வாலிபரை இறைச்சி கடைக்காரர் துரத்தி பிடித்தார்.
4 Nov 2021 1:31 AM IST
தீபாவளி பண்டிகையையொட்டி ஈரோடு மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் 1,200 போலீசார்- 15 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைப்பு
தீபாவளி பண்டிகையையொட்டி ஈரோடு மாவட்டத்தில் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 15 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
3 Nov 2021 2:46 AM IST










