ஈரோடு

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம்; கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு
5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஈரோட்டில் தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
12 Oct 2021 3:56 AM IST
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 75 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 75 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
12 Oct 2021 3:52 AM IST
மோடி குறித்து அவதூறாக பேசியதாக கூறி கம்யூனிஸ்டு கட்சியினரை கண்டித்து பா.ஜ.க.வினர் சாலை மறியல்; மொடக்குறிச்சி அருகே பரபரப்பு
மொடக்குறிச்சி அருகே பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக கூறி கம்யூனிஸ்டு கட்சியினரை கண்டித்து பா.ஜ.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
12 Oct 2021 3:47 AM IST
ஈரோட்டில் பெட்ரோல்-டீசல் விலை மீண்டும் உயர்வு
ஈரோட்டில் பெட்ரோல்-டீசல் விலை மீண்டும் உயர்ந்தது.
12 Oct 2021 3:39 AM IST
ஈரோட்டில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 241 மனுக்கள் பெறப்பட்டன
ஈரோட்டில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 241 மனுக்கள் பெறப்பட்டன.
12 Oct 2021 3:34 AM IST
அந்தியூரில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
அந்தியூரில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனா்.
12 Oct 2021 3:29 AM IST
பவானியில் குச்சிப்பை தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்; தினமும் 2 லட்சம் பைகள் உற்பத்தி பாதிப்பு
பவானியில் குச்சிப்பை தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இதனால் நாள் ஒன்றுக்கு 2 லட்சம் பைகள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
12 Oct 2021 3:25 AM IST
அம்மாபேட்டை பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை; ஆயிரக்கணக்கான வாழை- கரும்பு பயிர்கள் சாய்ந்து சேதம்
அம்மாபேட்டை பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்ததில் ஆயிரக்கணக்கான வாழைகள் மற்றும் கரும்பு பயிர்கள் சாய்ந்து சேதம் ஆனது.
12 Oct 2021 3:16 AM IST
அந்தியூர், டி.என்.பாளையம் பகுதிகளில் மின்னல் தாக்கி 2 மாடுகள் சாவு
அந்தியூர், டி.என்.பாளையம் பகுதிகளில் மின்னல் தாக்கி 2 மாடுகள் இறந்தன.
12 Oct 2021 3:09 AM IST
ஈரோடு மாவட்டத்தில் 9 மையங்களில் நாளை ஓட்டு எண்ணிக்கை
ஈரோடு மாவட்டத்தில் 9 மையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
11 Oct 2021 3:11 AM IST
குடிசை-வீட்டு வசதி வாரியத்தில் காலிப்பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை- கோபியில் அமைச்சர் சு.முத்துசாமி பேட்டி
குடிசை, வீட்டு வசதி வாரியத்தில் காலிப்பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கோபியில் அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.
11 Oct 2021 3:11 AM IST
பர்கூர் மலை கிராமங்களில் கொரோனா தடுப்பூசி போட ஆற்றை கடந்து சென்ற டாக்டர்கள்
பர்கூர் மலை கிராமங்களில் கொரோனா தடுப்பூசி போடுவதற்காக டாக்டர்கள் ஆற்றை கடந்து சென்றனர்.
11 Oct 2021 3:11 AM IST









