ஈரோடு

தொழில் முனைவோர்களுக்கு முதலீட்டு மானியமாக ரூ.1½ கோடி வழங்கப்படும்- கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்
தொழில் முனைவோர்களுக்கு முதலீட்டு மானியமாக ரூ.1½ கோடி வழங்கப்படும் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.
25 Aug 2021 3:14 AM IST
நம்பியூர் அருகே காதலன் இறந்த சோகத்தில் தூக்குப்போட்டு நர்சு தற்கொலை
நம்பியூர் அருகே காதலன் இறந்த சோகத்தில் நர்சு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
25 Aug 2021 3:14 AM IST
தூத்துக்குடியில் இருந்து ஈரோட்டுக்கு 524 டன் யூரியா உரம் ரெயிலில் வந்தது- கூடுதலாக 830 டன் கொள்முதல் செய்ய நடவடிக்கை
தூத்துக்குடியில் இருந்து ஈரோட்டுக்கு 524 டன் யூரியா உரம் ரெயிலில் வந்தது. கூடுதலாக 830 டன் உரம் கொள்முதல் செய்ய வேளாண்மை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
25 Aug 2021 3:14 AM IST
குடிநீர் சீராக வினியோகிக்க கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்- பவானிசாகர் அருகே பரபரப்பு
பவானிசாகர் அருகே குடிநீர் சீராக வினியோகிக்க கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
25 Aug 2021 3:14 AM IST
காலிங்கராயன் பாசன பகுதியில் நெல் சாகுபடியில் தீவிரம் காட்டும் விவசாயிகள்
காலிங்கராயன் பாசன பகுதியில் நெல் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
25 Aug 2021 3:13 AM IST
சமைக்கும்போது மஞ்சள் தூள் என நினைத்து சாணிப்பவுடரை சாம்பாரில் கலந்து சாப்பிட்ட முதியவர் சாவு
சமைக்கும்போது மஞ்சள் தூள் என நினைத்து சாணிப்பவுடரை சாம்பாரில் கலந்து சாப்பிட்ட முதியவர் பரிதாபமாக இறந்தார்.
24 Aug 2021 3:05 AM IST
டி.என்.பாளையம் அருகே ‘ஆசிட்’ ஊற்றி பனை மரங்களை அழிக்கும் மர்மநபர்கள்- பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
டி.என்.பாளையம் அருகே ஆசிட் ஊற்றி பனை மரங்கள் அழிப்பதை தடுக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
24 Aug 2021 3:04 AM IST
தாளவாடி அருகே தோட்டத்து மின்வேலியில் சிக்கி மக்னா யானை சாவு
தாளவாடி அருகே தோட்டத்து மின்வேலியில் சிக்கி மக்னா யானை இறந்து கிடந்தது.
24 Aug 2021 3:04 AM IST
கோபியில் துணிகரம்: கொரோனா நிதி வாங்கித்தருவதாக கூறி மூதாட்டியிடம் நகை அபேஸ்- மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
கோபியில் கொரோனா நிதி வாங்கித்தருவதாக கூறி வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
24 Aug 2021 3:04 AM IST
உரிய ஆவணங்கள் இல்லாமல் பெருந்துறையில் தங்கியிருந்த வங்காளதேசத்தை சேர்ந்த 2 தொழிலாளர்கள் கைது- தப்பி ஓடிய 2 பேருக்கு வலைவீச்சு
உரிய ஆவணங்கள் இல்லாமல் பெருந்துறையில் தங்கியிருந்த வங்காளதேசத்தை சேர்ந்த 2 தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
24 Aug 2021 3:03 AM IST
புதுப்படங்கள் ரிலீஸ் ஆகாததால் ஈரோட்டில் தியேட்டர்கள் திறக்கவில்லை- 27-ந் தேதி திரையிட முடிவு
புதுப்படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாததால் ஈரோட்டில் நேற்று தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. 27-ந் தேதி முதல் திரையிட தியேட்டர் உரிமையாளர் சங்க நிர்வாகிகள் முடிவு செய்து உள்ளனர்.
24 Aug 2021 3:03 AM IST
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஈரோட்டில் கடைகள் அடைப்பு; முக்கிய வீதிகள் வெறிச்சோடின
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஈரோட்டில் கடைகள் அடைக்கப்பட்டன. முக்கிய வீதிகள் வெறிச்சோடின.
23 Aug 2021 2:35 AM IST









