ஈரோடு

காரை வாய்க்கால் சுயம்பு நாகர் கோவிலில்  ஆவணி அவிட்டம் விழா; பக்தர்கள் பூணூல் மாற்றி கொண்டனர்

காரை வாய்க்கால் சுயம்பு நாகர் கோவிலில் ஆவணி அவிட்டம் விழா; பக்தர்கள் பூணூல் மாற்றி கொண்டனர்

ஈரோடு காரை வாய்க்கால் சுயம்பு நாகர் கோவிலில் ஆவணி அவிட்டம் விழா கொண்டாடப்பட்டது. இதில் பக்தர்கள் பூணூல் மாற்றி கொண்டார்கள்.
23 Aug 2021 2:31 AM IST
பவுர்ணமியையொட்டி அந்தியூர், கோபி பகுதி கோவில்களில் சிறப்பு வழிபாடு

பவுர்ணமியையொட்டி அந்தியூர், கோபி பகுதி கோவில்களில் சிறப்பு வழிபாடு

பவுர்ணமியையொட்டி அந்தியூர், கோபி பகுதியில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
23 Aug 2021 2:27 AM IST
ஈரோடு மாநகர் பகுதியில் ஒரே வாரத்தில் ‘மாஸ் கிளீனிங்’ மூலம் 35 டன் குப்பை கழிவுகள் அகற்றம்

ஈரோடு மாநகர் பகுதியில் ஒரே வாரத்தில் ‘மாஸ் கிளீனிங்’ மூலம் 35 டன் குப்பை கழிவுகள் அகற்றம்

ஈரோடு மாநகர் பகுதியில் ஒரே வாரத்தில் ‘மாஸ் கிளீனிங்’ மூலம் 35 டன் குப்பை கழிவுகள் அகற்றப்பட்டு உள்ளன.
23 Aug 2021 2:23 AM IST
அந்தியூர் கால்நடை சந்தையில் காங்கேயம் காளை மாடு ஜோடி ரூ.1½ லட்சத்துக்கு விற்பனை

அந்தியூர் கால்நடை சந்தையில் காங்கேயம் காளை மாடு ஜோடி ரூ.1½ லட்சத்துக்கு விற்பனை

அந்தியூர் கால்நடை சந்தையில் காங்கேயம் காளை மாடு ஜோடி ரூ.1½ லட்சத்துக்கு விற்பனை ஆனது.
23 Aug 2021 2:18 AM IST
இன்று முதல் திரையிட அனுமதி: தியேட்டர்களில் சுத்தப்படுத்தும் பணி தீவிரம்

இன்று முதல் திரையிட அனுமதி: தியேட்டர்களில் சுத்தப்படுத்தும் பணி தீவிரம்

ஈரோட்டில் இன்று (திங்கட்கிழமை) முதல் சினிமா திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் தியேட்டர்கள் சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடந்தது.
23 Aug 2021 2:11 AM IST
ஈரோடு பெரியவலசு பகுதியில் நகை அடகு கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள்

ஈரோடு பெரியவலசு பகுதியில் நகை அடகு கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள்

ஈரோடு பெரியவலசு பகுதியில், நகை அடகு கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
23 Aug 2021 2:08 AM IST
திம்பம் மலைப்பாதையில் லாரி பழுது; 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

திம்பம் மலைப்பாதையில் லாரி பழுது; 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதானதால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
23 Aug 2021 2:04 AM IST
சத்தியமங்கலம் மார்க்கெட்டில் கனகாம்பரம் பூ கிலோ ரூ.960-க்கு ஏலம்

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் கனகாம்பரம் பூ கிலோ ரூ.960-க்கு ஏலம்

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் கனகாம்பரம் பூ கிலோ ரூ.960-க்கு ஏலம் போனது.
23 Aug 2021 2:00 AM IST
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 146 பேருக்கு கொரோனா; தினமும் 10 ஆயிரம் பேருக்கு பரிசோதனை

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 146 பேருக்கு கொரோனா; தினமும் 10 ஆயிரம் பேருக்கு பரிசோதனை

ஈரோடு மாவட்டத்தில் நேற்று புதிதாக 146 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
23 Aug 2021 1:53 AM IST
தாளவாடி மக்கள் தலமலை வனச்சாலையில் செல்ல அனுமதி

தாளவாடி மக்கள் தலமலை வனச்சாலையில் செல்ல அனுமதி

தாளவாடி மக்கள் தலமலை வனச்சாலையில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
22 Aug 2021 1:55 AM IST
பாலீஷ் போடுவதாக கூறி பெண்ணிடம் நூதன முறையில் நகை அபேஸ்

பாலீஷ் போடுவதாக கூறி பெண்ணிடம் நூதன முறையில் நகை அபேஸ்

கோபி அருகே வீடு புகுந்து பாலீஷ் போடுவதாக கூறி பெண்ணிடம் நூதன முறையில் நகையை அபேஸ் செய்துவிட்டு தப்பி ஓடிய மர்மநபர்கள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
22 Aug 2021 1:48 AM IST
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 152 பேருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 152 பேருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 152 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
21 Aug 2021 9:21 PM IST