ஈரோடு

தாளவாடியில் மோட்டார்சைக்கிளில் சென்றவரை துரத்திய ஒற்றை யானை
தாளவாடியில் மோட்டார்சைக்கிளில் சென்றவரை ஒற்றை யானை துரத்தியது.
28 Jun 2021 3:51 AM IST
பவானி அருகே வாகன சோதனை: வேனில் மதுபாட்டில்கள் கடத்திய 2 வாலிபர்கள் கைது
பவானி அருகே வேனில் மதுபாட்டில்கள் கடத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
28 Jun 2021 3:50 AM IST
ஈரோடு மாவட்டத்தில் முதல் முறையாக பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டியது- வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி
ஈரோடு மாவட்டத்தில் முதல் முறையாக பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டி உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
28 Jun 2021 3:49 AM IST
நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறும் தொழில்நுட்பம்- வேளாண்மை உதவி இயக்குனர் தகவல்
நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறும் தொழில்நுட்பம் குறித்து வேளாண்மை உதவி இயக்குனர் ஜீவதயாளன் தெரிவித்து உள்ளார்.
28 Jun 2021 3:47 AM IST
தென்னை மரங்களை பராமரிக்கும் வழிமுறைகள்- வேளாண்மை அதிகாரி விளக்கம்
தென்னை மரங்களை பராமரிக்கும் வழிமுறைகள் குறித்து வேளாண்மை அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
28 Jun 2021 3:47 AM IST
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்
ஈரோடு மாவட்டத்தில் நேற்று கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது.
28 Jun 2021 3:46 AM IST
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 4 பெண்கள் பலி; புதிதாக 530 பேருக்கு தொற்று
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 4 பெண்கள் பலியானார்கள். மேலும் புதிதாக 530 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
28 Jun 2021 3:46 AM IST
சென்னிமலை அருகே கொரோனா பரிசோதனை செய்வதாக கூறி மாத்திரை கொடுத்த சம்பவத்தில் மேலும் 2 பெண்கள் பரிதாப சாவு பக்கத்து வீட்டுக்காரர்-கல்லூரி மாணவர் கைது; பரபரப்பு தகவல்கள்
சென்னிமலை அருகே கொரோனா பரிசோதனை செய்வதாக கூறி மாத்திரையை கொடுத்த வழக்கில் மேலும் 2 பெண்கள் பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பக்கத்து வீட்டுக்காரர் மற்றும் கல்லூரி மாணவர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
28 Jun 2021 3:46 AM IST
ஈரோட்டில் ஓய்வு பெற்ற ஆசிரியை வீட்டில் 7½ பவுன் நகை திருடிய தொழிலாளி கைது
ஈரோட்டில், ஓய்வு பெற்ற ஆசிரியை வீட்டில் 7½ பவுன் நகை திருடிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
28 Jun 2021 3:46 AM IST
ஈரோட்டில் சாலையோரம் கடைகளை வைக்க அனுமதி மறுப்பு: காய்கறி வியாபாரிகள் அதிகாலையில் மறியல் போராட்டம்
ஈரோட்டில், சாலையோரம் கடைகள் அமைக்க அனுமதி மறுக்கப்பட்டதால் காய்கறி வியாபாரிகள் அதிகாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
28 Jun 2021 3:45 AM IST
ஈரோட்டில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ நெருங்கியது
ஈரோட்டில், பெட்ரோல் விலை ரூ.100-ஐ நெருங்கியது.
27 Jun 2021 2:43 AM IST
ஈரோடு மாவட்டத்தில் 107 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி; நள்ளிரவு முதலே திரண்ட பொதுமக்கள்
ஈரோடு மாவட்டத்தில் 107 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று நடந்தது. நள்ளிரவு முதலே திரண்ட பொதுமக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
27 Jun 2021 2:38 AM IST









